neere en devane neerae en

நீரே என் தேவனே நீரே என் ராஜ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரே என் தேவனே நீரே என் ராஜனே
நீரே என் மீட்பரே நீரே என் நேசரே
ஹாலேலூயா ஓசன்னா (4)
1. பாவத்தின் சேற்றினின்று
என்னைத் தூக்கி எடுத்த நல் தேவா
நீரே எந்தன் அடைக்கலமும்-என்
கோட்டையும் நான் நம்பும் தேவனும் நீர்
2. என் பாதம் கல்லில் இடறாமல்
தினமும் கைகளில் தாங்குகின்ற தேவா
உம்மை நோக்கிக் கூப்பிடும் போது
நீர் மறுமொழி அருள் செய்தீர் என் தேவா