neere thuthikku paththeerar

நீரே துதிக்கு பாத்தீரர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரே துதிக்கு பாத்தீரர்
நீரே மகிக்கு பாத்தீரர் ×2
என் மறைவிடமே என் கேடகமே
நீரே பரீசுத்தர் என்பது உம் நாமமே ×2
எனக்கு சுக வாழ்வு தந்து தீபத்தை எரிய செய்தீரே
நெருக்கப்படுகின்ற நேரம் அரணுக்கு திரும்ப செய்தீரே ×2 ( என் மறைவிடமே )
பூமீ நிலை மாறினாலும் கிருபை எனக்கு தந்தீரே
மலைகள் விலகி போனாலும் எனக்கு துனையாய் வந்தீரே ×2 ( என் மறைவிடமே )