neerillaamal vaalvillai ummai
நீரில்லாமல் வாழ்வில்லை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீரில்லாமல் வாழ்வில்லை
உம்மை நினைக்காத நாளில்லை
அன்பின் தெய்வமே அருமை ரட்சகரே -2
1. உம்மைப் போல மாறிட ஆசை
உலகத்தை நான் வெறுக்காமல் போச்சே
என்ன நான் செய்வேன்
எனதருமை இயேசுவே -2
2. உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
ஒளியான மெய் தேவன் நீரே
உம்மை மறந்தே போனால்
இருளில் பங்கடைவேனே
3. ஆசையும் இச்சையும் அழிந்து போகும்
ஆண்டவரே நீர் சொல்லி வைத்தீரே
அழியா உம் வழி பற்றியே
அன்புடன் நானும் நடந்திடுவேன்
neerillamal vazhvillai
ummai ninaikkatha nalillai
anpin theyvame arumai ratsakare -2
1. ummaip poola marita aasai
ulakaththai nan verukkamal poosse
enna nan seyven
enatharumai iyesuve -2
2. ummai pirinthu nan engke pooven
oliyana mey thevan neere
ummai maranthe poonal
irulil pangkataivene
3. aasaiyum issaiyum azhinthu pookum
aantavare neer solli vaiththeere
azhiya um vazhi parriye
anputan nanum natanthituven
நீரில்லாமல் வாழ்வில்லை
neerillamal vazhvillai
உம்மை நினைக்காத நாளில்லை
ummai ninaikkatha nalillai
அன்பின் தெய்வமே அருமை ரட்சகரே -2
anpin theyvame arumai ratsakare -2
1. உம்மைப் போல மாறிட ஆசை
1. ummaip poola marita aasai
உலகத்தை நான் வெறுக்காமல் போச்சே
ulakaththai nan verukkamal poosse
என்ன நான் செய்வேன்
enna nan seyven
எனதருமை இயேசுவே -2
enatharumai iyesuve -2
2. உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
2. ummai pirinthu nan engke pooven
ஒளியான மெய் தேவன் நீரே
oliyana mey thevan neere
உம்மை மறந்தே போனால்
ummai maranthe poonal
இருளில் பங்கடைவேனே
irulil pangkataivene
3. ஆசையும் இச்சையும் அழிந்து போகும்
3. aasaiyum issaiyum azhinthu pookum
ஆண்டவரே நீர் சொல்லி வைத்தீரே
aantavare neer solli vaiththeere
அழியா உம் வழி பற்றியே
azhiya um vazhi parriye
அன்புடன் நானும் நடந்திடுவேன்
anputan nanum natanthituven