Neero marathavar

நீரோ மாறாதவர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)
நீரோ மாறாதவர், உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)
Stanza1
1.காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் கனவுகள் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் -நீரோ
சட்டங்கள் மாறலாம் திட்டங்கள் மாறலாம் உலகமே மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் -நீரோ
நண்பர்கள் மாறலாம் சொந்தங்கள் மாறலாம் நம்பினோர் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர். -நீரோ