Neethimankalo Singathai Lyrics

நீதிமான்களோ சிங்கத்தை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீதிமான்களோ சிங்கத்தைப் போல
தைரியமாய் இருக்கிறார்கள்-உ
1. ஒன்றுக்கும் கவலைப்படாமல் ஒன்றுக்கும் கலங்காமல்
2. ஒன்றுக்கும் தடுமாறாமல் ஒன்றுக்கும் இடறாமல்
3. ஒன்றுக்கும் பயப்படாமல் ஒன்றுக்கும் திகைக்காமல்
4. ஒன்றிலும் சோர்ந்து போகாமல் ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல்
5. ஒன்றிலும் மடிந்து போகாமல் ஒன்றிலும் வெட்கப்படாமல்