neethiyin sooriyanae
நீதியின் சூரியனே என்னில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீதியின் சூரியனே என்னில் பிரகசியும் நீரே
இருள் அகன்றிடவே யேசுவே என்னில் வாருமே
1. காலுக்கு தீபம் உம் வசனங்கள்
பாதைக்கு வெளிச்சமும் ஆனதே
ஜீவ தன்னெர் உள்ள நதிகளும்
என்னில் பொங்கி செழீப்பாக்குதே
2. யேசுவே நீர் எந்தன் நல்ல பங்கு
யேசுவே நீர் எந்தன் நம்பிக்கை
ஞானமும் நீதியும் மீட்பும் என்
பரிசுத்தமும் யேசுவே
neethiyin sooriyane ennil pirakasiyum neere
irul akanritave yesuve ennil varume
1. kalukku theepam um vasanangkal
pathaikku velissamum aanathe
jeeva thanner ulla nathikalum
ennil peangki sezheeppakkuthe
2. yesuve neer enthan nalla pangku
yesuve neer enthan nampikkai
nyanamum neethiyum meetpum en
parisuththamum yesuve
நீதியின் சூரியனே என்னில் பிரகசியும் நீரே
neethiyin sooriyane ennil pirakasiyum neere
இருள் அகன்றிடவே யேசுவே என்னில் வாருமே
irul akanritave yesuve ennil varume
1. காலுக்கு தீபம் உம் வசனங்கள்
1. kalukku theepam um vasanangkal
பாதைக்கு வெளிச்சமும் ஆனதே
pathaikku velissamum aanathe
ஜீவ தன்னெர் உள்ள நதிகளும்
jeeva thanner ulla nathikalum
என்னில் பொங்கி செழீப்பாக்குதே
ennil peangki sezheeppakkuthe
2. யேசுவே நீர் எந்தன் நல்ல பங்கு
2. yesuve neer enthan nalla pangku
யேசுவே நீர் எந்தன் நம்பிக்கை
yesuve neer enthan nampikkai
ஞானமும் நீதியும் மீட்பும் என்
nyanamum neethiyum meetpum en
பரிசுத்தமும் யேசுவே
parisuththamum yesuve