neethiyin valakkarathaal
நீதியின் வலக்கரத்தாலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நீதியின் வலக்கரத்தாலே
என்னை நித்தமும் வழி நடத்தும் -2
என் வாழ்வினை என் ஜீவனை (2)
உம் கைகளில் படைக்கிறேன்
இந்த வேளையில் (உ)
மாய உலகினிலே நான்
மயங்கித் திரிகையிலே (2)
நல்ல பாதை காட்டி எந்தன் பாவம் நீக்கி
உந்தன் மகிமையை காணச் செய்தீர் (2)
2 உந்தன் வருகையிலே நான்
உம்முடன் சேர்ந்திடவே
நல்ல ஆவி தந்து உந்தன் கிருபை ஈந்து
என்னை ஆயத்தப்படுத்திடுமே
3.வானின் மகிமையிலே நான்
என்றும் நிலைபெறவே
உம் வார்த்தையாலே
எந்தன் வாழ்வை மாற்றி
நித்ய ஜீவனைக் காணச் செய்யும்
neethiyin valakkaraththale
ennai niththamum vazhi nataththum -2
en vazhvinai en jeevanai (2)
um kaikalil pataikkiren
intha velaiyil (u)
maya ulakinile nan
mayangkith thirikaiyile (2)
nalla pathai katti enthan pavam neekki
unthan makimaiyai kanas seytheer (2)
2 unthan varukaiyile nan
ummutan sernthitave
nalla aavi thanthu unthan kirupai eenthu
ennai aayaththappatuththitume
3.vanin makimaiyile nan
enrum nilaiperave
um varththaiyale
enthan vazhvai marri
nithya jeevanaik kanas seyyum
நீதியின் வலக்கரத்தாலே
neethiyin valakkaraththale
என்னை நித்தமும் வழி நடத்தும் -2
ennai niththamum vazhi nataththum -2
என் வாழ்வினை என் ஜீவனை (2)
en vazhvinai en jeevanai (2)
உம் கைகளில் படைக்கிறேன்
um kaikalil pataikkiren
இந்த வேளையில் (உ)
intha velaiyil (u)
மாய உலகினிலே நான்
maya ulakinile nan
மயங்கித் திரிகையிலே (2)
mayangkith thirikaiyile (2)
நல்ல பாதை காட்டி எந்தன் பாவம் நீக்கி
nalla pathai katti enthan pavam neekki
உந்தன் மகிமையை காணச் செய்தீர் (2)
unthan makimaiyai kanas seytheer (2)
2 உந்தன் வருகையிலே நான்
2 unthan varukaiyile nan
உம்முடன் சேர்ந்திடவே
ummutan sernthitave
நல்ல ஆவி தந்து உந்தன் கிருபை ஈந்து
nalla aavi thanthu unthan kirupai eenthu
என்னை ஆயத்தப்படுத்திடுமே
ennai aayaththappatuththitume
3.வானின் மகிமையிலே நான்
3.vanin makimaiyile nan
என்றும் நிலைபெறவே
enrum nilaiperave
உம் வார்த்தையாலே
um varththaiyale
எந்தன் வாழ்வை மாற்றி
enthan vazhvai marri
நித்ய ஜீவனைக் காணச் செய்யும்
nithya jeevanaik kanas seyyum