neeye enthan ataikkalame – Neeye enthan adaikkalamae
நீயே எந்தன் அடைக்கலமே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
நீயே எந்தன் அடைக்கலமே – Neeye enthan adaikkalamae
பாடல் வரிகள் – மாதா பாடல்
நீயே எந்தன் அடைக்கலமே உன்னையன்றி எனக்கேது சொந்தமே – 2
உன் பாதையில்… உன் வழியில்… – 2
கரம் பிடித்து நடத்திடுமே அம்மா தாயே மரியே
தஞ்சமென்று நம்பி வந்தேன்
1. மனுக்குலம் எடுத்து மரியான தாயே
வாழ்வினை மறந்து கன்னியான தாயே – 2
இயேசுவை சுமந்த தாயே மாந்தர்க்கு தாயான தாயே – 2
உலகிற்கு தயவாக இருக்கின்ற தாயே
நம்பிக்கை தீபமாய் ஒளிர்ந்திடும் தாயே (உன் பாதையில்)
2. உலகத்தை மீட்ட இயேசுவின் தாயே
துன்பத்தைத் தாங்கிய வெற்றியின் தாயே – 2
அழிவை அகற்றிய தாயே வாழ்வை வழங்கிய தாயே – 2
மண்ணில் மனிதத்தை நேசிக்கும் தாயே
எளிமையின் வடிவாய் இருக்கின்ற தாயே (உன் பாதையில்)
neeye enthan ataikkalame – Neeye enthan adaikkalamae
patal varikal – matha patal
neeye enthan ataikkalame unnaiyanri enakkethu sonthame – 2
un pathaiyil… un vazhiyil… – 2
karam pitiththu nataththitume amma thaye mariye
thanysamenru nampi vanthen
1. manukkulam etuththu mariyana thaye
vazhvinai maranthu kanniyana thaye – 2
iyesuvai sumantha thaye mantharkku thayana thaye – 2
ulakirku thayavaka irukkinra thaye
nampikkai theepamay olirnthitum thaye (un pathaiyil)
2. ulakaththai meetta iyesuvin thaye
thunpaththaith thangkiya verriyin thaye – 2
azhivai akarriya thaye vazhvai vazhangkiya thaye – 2
mannil manithaththai nesikkum thaye
elimaiyin vativay irukkinra thaye (un pathaiyil)