nelaiilla ulagu nilai nirpavan
நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
ஒருவரும் கூடாத அதிசயர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
நீர் மாத்ரமே (3) எனக்கு போதுமே -2
2. ஒருவராய் துதிக்க பாத்திரர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
ஒரு போதும் மாறாத துணையாளர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
ஹாலேலூயா (2) ஆமென் -2
3. சகலமும் படைத்த படைப்பாளர் யார்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
சோர்விலும் தாழ்விலும்
துணை நிற்பவர் யார்
நீர் மாத்ரமே நீர் நீர் மாத்ரமே
பரிசுத்தரே (2) பரிசுத்தர் எனக்கு போதுமே
அற்புதரே (2) அற்புதர் எனக்கு போதுமே
இரட்சகரே (2) இரட்சகர் எனக்கு போதுமே
பாத்திரரே (2) பாத்திரர் எனக்கு போதுமே
nilaiyilla ulakil nilai nirpavan yar
neer mathrame neer mathrame
oruvarum kootatha athisayar yar
neer mathrame neer mathrame
neer mathrame (3) enakku poothume -2
2. oruvaray thuthikka paththirar yar
neer mathrame neer mathrame
oru poothum maratha thunaiyalar yar
neer mathrame neer mathrame
halelooya (2) aamen -2
3. sakalamum pataiththa pataippalar yar
neer mathrame neer mathrame
soorvilum thazhvilum
thunai nirpavar yar
neer mathrame neer neer mathrame
parisuththare (2) parisuththar enakku poothume
arputhare (2) arputhar enakku poothume
iratsakare (2) iratsakar enakku poothume
paththirare (2) paththirar enakku poothume
நிலையில்லா உலகில் நிலை நிற்பவன் யார்
nilaiyilla ulakil nilai nirpavan yar
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
neer mathrame neer mathrame
ஒருவரும் கூடாத அதிசயர் யார்
oruvarum kootatha athisayar yar
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
neer mathrame neer mathrame
நீர் மாத்ரமே (3) எனக்கு போதுமே -2
neer mathrame (3) enakku poothume -2
2. ஒருவராய் துதிக்க பாத்திரர் யார்
2. oruvaray thuthikka paththirar yar
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
neer mathrame neer mathrame
ஒரு போதும் மாறாத துணையாளர் யார்
oru poothum maratha thunaiyalar yar
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
neer mathrame neer mathrame
ஹாலேலூயா (2) ஆமென் -2
halelooya (2) aamen -2
3. சகலமும் படைத்த படைப்பாளர் யார்
3. sakalamum pataiththa pataippalar yar
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே
neer mathrame neer mathrame
சோர்விலும் தாழ்விலும்
soorvilum thazhvilum
துணை நிற்பவர் யார்
thunai nirpavar yar
நீர் மாத்ரமே நீர் நீர் மாத்ரமே
neer mathrame neer neer mathrame
பரிசுத்தரே (2) பரிசுத்தர் எனக்கு போதுமே
parisuththare (2) parisuththar enakku poothume
அற்புதரே (2) அற்புதர் எனக்கு போதுமே
arputhare (2) arputhar enakku poothume
இரட்சகரே (2) இரட்சகர் எனக்கு போதுமே
iratsakare (2) iratsakar enakku poothume
பாத்திரரே (2) பாத்திரர் எனக்கு போதுமே
paththirare (2) paththirar enakku poothume