nenjathile paarangalum
நெஞ்சத்திலே பாரங்களும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நெஞ்சத்திலே பாரங்களும்
சூழ்ந்திடும் வேளையிலே-2
தஞ்சமாக இயேசுவை நீ
நம்பி வா உன் வாழ்வினிலே
1.உலகினில் நீயும் தனிமையோ
உறவுகள் உன்னை பிரிந்ததோ
சிறகுகள் ஒடிந்த பறவை போல்
சிறையினில் உன் மனம் தவிக்குதோ
சிலுவையில் ஜீவனை உனக்காக அளித்த-2
இயேசுவை நம்பியே வா
2.மனதினில் என்றும் வெறுமையோ
வாழ்வினில் தீராத வறுமையோ
இலையுதிர் கால செடியைப் போல்
இதயத்தில் ஏன் இந்த கலக்கமோ
இருளான வாழ்வை ஒளியாக மாற்றும்
இயேசுவை நம்பியே வா
nenysaththile parangkalum
soozhnthitum velaiyile-2
thanysamaka iyesuvai nee
nampi va un vazhvinile
1.ulakinil neeyum thanimaiyoo
uravukal unnai pirinthathoo
sirakukal otintha paravai pool
siraiyinil un manam thavikkuthoo
siluvaiyil jeevanai unakkaka aliththa-2
iyesuvai nampiye va
2.manathinil enrum verumaiyoo
vazhvinil theeratha varumaiyoo
ilaiyuthir kala setiyaip pool
ithayaththil en intha kalakkamoo
irulana vazhvai oliyaka marrum
iyesuvai nampiye va
நெஞ்சத்திலே பாரங்களும்
nenysaththile parangkalum
சூழ்ந்திடும் வேளையிலே-2
soozhnthitum velaiyile-2
தஞ்சமாக இயேசுவை நீ
thanysamaka iyesuvai nee
நம்பி வா உன் வாழ்வினிலே
nampi va un vazhvinile
1.உலகினில் நீயும் தனிமையோ
1.ulakinil neeyum thanimaiyoo
உறவுகள் உன்னை பிரிந்ததோ
uravukal unnai pirinthathoo
சிறகுகள் ஒடிந்த பறவை போல்
sirakukal otintha paravai pool
சிறையினில் உன் மனம் தவிக்குதோ
siraiyinil un manam thavikkuthoo
சிலுவையில் ஜீவனை உனக்காக அளித்த-2
siluvaiyil jeevanai unakkaka aliththa-2
இயேசுவை நம்பியே வா
iyesuvai nampiye va
2.மனதினில் என்றும் வெறுமையோ
2.manathinil enrum verumaiyoo
வாழ்வினில் தீராத வறுமையோ
vazhvinil theeratha varumaiyoo
இலையுதிர் கால செடியைப் போல்
ilaiyuthir kala setiyaip pool
இதயத்தில் ஏன் இந்த கலக்கமோ
ithayaththil en intha kalakkamoo
இருளான வாழ்வை ஒளியாக மாற்றும்
irulana vazhvai oliyaka marrum
இயேசுவை நம்பியே வா
iyesuvai nampiye va