nenysinil nenysinil theyvam therikinrathu – Nenjinil Nenjinil Theivam Therikintrathu
நெஞ்சினில் நெஞ்சினில் தெய்வம் தெரிகின்றது
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
நெஞ்சினில் நெஞ்சினில் தெய்வம் தெரிகின்றது – Nenjinil Nenjinil Theivam Therikintrathu
நெஞ்சினில் நெஞ்சினில் தெய்வம் தெரிகின்றது
அன்பினில் அன்பினில் வாழ்வு விரிகின்றது (2) – இறைவா
அன்பின் கொடைகளைப் பொழிந்தருளும்
அழியா நெறிதனில் காத்தருளும் (2)
நீ வரைந்த பூமியில் வாழ்ந்திட
அன்பினில் எனக்கொரு வாழ்வு தந்தாய்
நான் கடந்து போகின்ற பாதையில்
கனிகளை வழங்கிட அருள் புரிந்தாய் (2)
அன்பினில் என்னை நீ அழகு செய்தாய்
நன்மைகள் என் வாழ்வில் நிறையச் செய்தாய்
உன்னில் வளரும் உள்ளங்கள் மகிழும்
அன்பென்னும் நீரூற்றி அருள்செய்கிறாய்
உயிரோடு உயிராகி உறவாகிறாய் (2)
உனது முக ஒளியினில் வளரும்
உறவுகள் உலகில் உவகைப் பெறும்
எனது கரம் வழங்கிட விரிகையில்
அழகிய உறவுகள் தினம் மலரும் (2)
இன்பங்கள் மண்ணில் கோடி வைத்தாய்
உன் கண்கள் கொண்டு தேடச் சொன்னாய்
உண்மை வழியில் உலகமே மகிழும்
அன்பென்னும் நீரூற்றி அருள்செய்கிறாய்
உயிரோடு உயிராகி உறவாகிறாய் (2)
nenysinil nenysinil theyvam therikinrathu – Nenjinil Nenjinil Theivam Therikintrathu
nenysinil nenysinil theyvam therikinrathu
anpinil anpinil vazhvu virikinrathu (2) – iraiva
anpin kotaikalaip pozhintharulum
azhiya nerithanil kaththarulum (2)
nee varaintha poomiyil vazhnthita
anpinil enakkoru vazhvu thanthay
nan katanthu pookinra pathaiyil
kanikalai vazhangkita arul purinthay (2)
anpinil ennai nee azhaku seythay
nanmaikal en vazhvil niraiyas seythay
unnil valarum ullangkal makizhum
anpennum neeroorri arulseykiray
uyirootu uyiraki uravakiray (2)
unathu muka oliyinil valarum
uravukal ulakil uvakaip perum
enathu karam vazhangkita virikaiyil
azhakiya uravukal thinam malarum (2)
inpangkal mannil kooti vaiththay
un kankal kontu thetas sonnay
unmai vazhiyil ulakame makizhum
anpennum neeroorri arulseykiray
uyirootu uyiraki uravakiray (2)
நெஞ்சினில் நெஞ்சினில் தெய்வம் தெரிகின்றது – Nenjinil Nenjinil Theivam Therikintrathu
nenysinil nenysinil theyvam therikinrathu – Nenjinil Nenjinil Theivam Therikintrathu
நெஞ்சினில் நெஞ்சினில் தெய்வம் தெரிகின்றது
nenysinil nenysinil theyvam therikinrathu
அன்பினில் அன்பினில் வாழ்வு விரிகின்றது (2) – இறைவா
anpinil anpinil vazhvu virikinrathu (2) – iraiva
அன்பின் கொடைகளைப் பொழிந்தருளும்
anpin kotaikalaip pozhintharulum
அழியா நெறிதனில் காத்தருளும் (2)
azhiya nerithanil kaththarulum (2)
நீ வரைந்த பூமியில் வாழ்ந்திட
nee varaintha poomiyil vazhnthita
அன்பினில் எனக்கொரு வாழ்வு தந்தாய்
anpinil enakkoru vazhvu thanthay
நான் கடந்து போகின்ற பாதையில்
nan katanthu pookinra pathaiyil
கனிகளை வழங்கிட அருள் புரிந்தாய் (2)
kanikalai vazhangkita arul purinthay (2)
அன்பினில் என்னை நீ அழகு செய்தாய்
anpinil ennai nee azhaku seythay
நன்மைகள் என் வாழ்வில் நிறையச் செய்தாய்
nanmaikal en vazhvil niraiyas seythay
உன்னில் வளரும் உள்ளங்கள் மகிழும்
unnil valarum ullangkal makizhum
அன்பென்னும் நீரூற்றி அருள்செய்கிறாய்
anpennum neeroorri arulseykiray
உயிரோடு உயிராகி உறவாகிறாய் (2)
uyirootu uyiraki uravakiray (2)
உனது முக ஒளியினில் வளரும்
unathu muka oliyinil valarum
உறவுகள் உலகில் உவகைப் பெறும்
uravukal ulakil uvakaip perum
எனது கரம் வழங்கிட விரிகையில்
enathu karam vazhangkita virikaiyil
அழகிய உறவுகள் தினம் மலரும் (2)
azhakiya uravukal thinam malarum (2)
இன்பங்கள் மண்ணில் கோடி வைத்தாய்
inpangkal mannil kooti vaiththay
உன் கண்கள் கொண்டு தேடச் சொன்னாய்
un kankal kontu thetas sonnay
உண்மை வழியில் உலகமே மகிழும்
unmai vazhiyil ulakame makizhum
அன்பென்னும் நீரூற்றி அருள்செய்கிறாய்
anpennum neeroorri arulseykiray
உயிரோடு உயிராகி உறவாகிறாய் (2)
uyirootu uyiraki uravakiray (2)