nerukadi velaiyil namakku
நெருக்கடி வேளையில் நமக்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நெருக்கடி வேளையில் நமக்கு
ஆண்டவர் பதில் தருவார்
1. உன் மனதின் விருப்பங்களை
ஆண்டவர் தந்தருள்வார்
உன் திட்டங்கள் அனைத்தையுமே
இன்று ஆண்டவர் நிறைவேற்றுவார்
2. ஆபிரகாமின் பலி வேளையில்
இயேசுவே பலியானார்
யேகோவாயீரே எல்லாம்
ஆண்டவர் பார்த்துக் கொள்வார்
3. ஆகாரின் அழுகுரலில்
நீருள்ள கிணற்றைக் கண்டாள்
லாகாய்ரோயீ என்னை
காண்கின்ற இறைவன் நீர்
nerukkati velaiyil namakku
aantavar pathil tharuvar
1. un manathin viruppangkalai
aantavar thantharulvar
un thittangkal anaiththaiyume
inru aantavar niraiverruvar
2. aapirakamin pali velaiyil
iyesuve paliyanar
yekoovayeere ellam
aantavar parththuk kolvar
3. aakarin azhukuralil
neerulla kinarraik kantal
lakayrooyee ennai
kankinra iraivan neer
நெருக்கடி வேளையில் நமக்கு
nerukkati velaiyil namakku
ஆண்டவர் பதில் தருவார்
aantavar pathil tharuvar
1. உன் மனதின் விருப்பங்களை
1. un manathin viruppangkalai
ஆண்டவர் தந்தருள்வார்
aantavar thantharulvar
உன் திட்டங்கள் அனைத்தையுமே
un thittangkal anaiththaiyume
இன்று ஆண்டவர் நிறைவேற்றுவார்
inru aantavar niraiverruvar
2. ஆபிரகாமின் பலி வேளையில்
2. aapirakamin pali velaiyil
இயேசுவே பலியானார்
iyesuve paliyanar
யேகோவாயீரே எல்லாம்
yekoovayeere ellam
ஆண்டவர் பார்த்துக் கொள்வார்
aantavar parththuk kolvar
3. ஆகாரின் அழுகுரலில்
3. aakarin azhukuralil
நீருள்ள கிணற்றைக் கண்டாள்
neerulla kinarraik kantal
லாகாய்ரோயீ என்னை
lakayrooyee ennai
காண்கின்ற இறைவன் நீர்
kankinra iraivan neer