Nesakaram Neettum Yesuvae lyrics
நேசக்கரம் நீட்டும் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நேசக்கரம் நீட்டும் இயேசுவே
நேசிக்கிறேன் நான் உம்மையே
பாசக்கரம் கட்டும் பரிசுத்தரே
பாவியான என்னையும் நேசிக்கிறீர்
1.தேகங்கள் முழுவதும் தேளாக கொட்டுதே
தேனீக்கள் போலவே பாவங்கள் சூழ்ந்தால்[2]
தேடி வந்த போதெல்லாம் தள்ளிதள்ளி நின்றேனே
தேடி வந்து நிற்கிறேன் உம் பாதம் அருகிலே
உம்மையன்றி எனக்கு யாருமில்லை
உம்மை தவிர வேறு வழியுமில்லை -நேசக்கரம்
2.உறவுகள் உதறுதே உள்ளமும் பதருதே
உன்னத தேவனே உம் அன்பு போதுமே(2)
உதவாத என்னிடம் உறவாக வந்தீரே
உயிரையும் கொடுத்து நீர் என்னையும் மீட்டீரே
உமது அன்பு சேர்ந்ததே நான் செய்த பாக்கியம்(2) -நேசக்கரம்
3.வருடங்கள் போகுதே வருகையும் நெருங்குதே
வருந்தியென்னை அழைக்கின்றார் வந்திடுவேன் நான்(2)
வாழ்நாள் முழுவதும் தந்திடுவேன்
வாழ்க்கை முழுவதும் கொடுத்திடுவேன்
தருகிறேன் என்னைத் தந்திடுவேன்
தந்துவிட்டேன் நான் என்னையே – நேசக்கரம்
nesakkaram neettum iyesuve
nesikkiren nan ummaiye
pasakkaram kattum parisuththare
paviyana ennaiyum nesikkireer
1.thekangkal muzhuvathum thelaka kottuthe
theneekkal poolave pavangkal soozhnthal[2]
theti vantha poothellam thallithalli ninrene
theti vanthu nirkiren um patham arukile
ummaiyanri enakku yarumillai
ummai thavira veru vazhiyumillai -nesakkaram
2.uravukal utharuthe ullamum patharuthe
unnatha thevane um anpu poothume(2)
uthavatha ennitam uravaka vantheere
uyiraiyum kotuththu neer ennaiyum meetteere
umathu anpu sernthathe nan seytha pakkiyam(2) -nesakkaram
3.varutangkal pookuthe varukaiyum nerungkuthe
varunthiyennai azhaikkinrar vanthituven nan(2)
vazhnal muzhuvathum thanthituven
vazhkkai muzhuvathum kotuththituven
tharukiren ennaith thanthituven
thanthuvitten nan ennaiye – nesakkaram