Nesikkiren En Yesuve song lyrics
நேசிக்கிறேன் என் இயேசுவே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நேசிக்கிறேன் என் இயேசுவே
உம்மை நேசிக்கிறேன் -2
உலகம் எல்லாம் குப்பை என
இன்றே வெறுத்துவிட்டேன்
உம்மைப்போல அன்பு செய்ய
இவ்வுலகில் யாருமில்லை
நேசிக்கிறேன் என இயேசுவே
உம்மை நேசிக்கிறேன் -2
அளவற்ற அன்பினால் அணைப்பவரே
நித்தமும் நடத்துவீரே
கூப்பிட்ட நேரத்தில் வந்தீரே
பாசத்தை கொடுத்தீரே
நேசிக்கிறேன் இயேசுவே
உம்மை நேசிக்கிறேன் -2
nesikkiren en iyesuve
ummai nesikkiren -2
ulakam ellam kuppai ena
inre veruththuvitten
ummaippoola anpu seyya
ivvulakil yarumillai
nesikkiren ena iyesuve
ummai nesikkiren -2
alavarra anpinal anaippavare
niththamum nataththuveere
kooppitta neraththil vantheere
pasaththai kotuththeere
nesikkiren iyesuve
ummai nesikkiren -2
நேசிக்கிறேன் என் இயேசுவே
nesikkiren en iyesuve
உம்மை நேசிக்கிறேன் -2
ummai nesikkiren -2
உலகம் எல்லாம் குப்பை என
ulakam ellam kuppai ena
இன்றே வெறுத்துவிட்டேன்
inre veruththuvitten
உம்மைப்போல அன்பு செய்ய
ummaippoola anpu seyya
இவ்வுலகில் யாருமில்லை
ivvulakil yarumillai
நேசிக்கிறேன் என இயேசுவே
nesikkiren ena iyesuve
உம்மை நேசிக்கிறேன் -2
ummai nesikkiren -2
அளவற்ற அன்பினால் அணைப்பவரே
alavarra anpinal anaippavare
நித்தமும் நடத்துவீரே
niththamum nataththuveere
கூப்பிட்ட நேரத்தில் வந்தீரே
kooppitta neraththil vantheere
பாசத்தை கொடுத்தீரே
pasaththai kotuththeere
நேசிக்கிறேன் இயேசுவே
nesikkiren iyesuve
உம்மை நேசிக்கிறேன் -2
ummai nesikkiren -2