nesikkiren nan iyesuvai

நேசிக்கிறேன் நான் இயேசுவை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நேசிக்கிறேன் நான் இயேசுவை
முன்னிலும் இப்போ அதிகம்
தங்கிடுவேன் அவரருகில்
நேசிக்கிறேன் நான் இயேசுவை
love Him better every day; (2)
Close by His side, there I’ll abide
I love Him better every day. Tree
நேசிக்கிறேன் நான் இயேசுவை பாடல் வரிகள், Neasikkirean Naan Yesuvai Lyrics