nesikkiren yesappa ummai
நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை
ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்
நம்புங்கப்பா என்னை...
1. நீரில்லா வாழ்வு ரொம்ப Bore அடிக்குதையா
உம்மோடு இணைந்தால் அது இனிமையாகுதே
2. நீரில்லா வாழ்வு அது இருளானதே
உம்மோடு இணைந்தால் அது வெளிச்சமாகுதே
3. நீரில்லா வாழ்வு (வாலிபம்) மாயையானதே
உம்மோடு இணைந்தால் அது மகிமையாகுதே
nesikkiren iyesappa ummai
rompa rompa nesikkiren
nampungkappa ennai...
1. neerilla vazhvu rompa Bore atikkuthaiya
ummootu inainthal athu inimaiyakuthe
2. neerilla vazhvu athu irulanathe
ummootu inainthal athu velissamakuthe
3. neerilla vazhvu (valipam) mayaiyanathe
ummootu inainthal athu makimaiyakuthe
நேசிக்கிறேன் இயேசப்பா உம்மை
nesikkiren iyesappa ummai
ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்
rompa rompa nesikkiren
நம்புங்கப்பா என்னை...
nampungkappa ennai...
1. நீரில்லா வாழ்வு ரொம்ப Bore அடிக்குதையா
1. neerilla vazhvu rompa Bore atikkuthaiya
உம்மோடு இணைந்தால் அது இனிமையாகுதே
ummootu inainthal athu inimaiyakuthe
2. நீரில்லா வாழ்வு அது இருளானதே
2. neerilla vazhvu athu irulanathe
உம்மோடு இணைந்தால் அது வெளிச்சமாகுதே
ummootu inainthal athu velissamakuthe
3. நீரில்லா வாழ்வு (வாலிபம்) மாயையானதே
3. neerilla vazhvu (valipam) mayaiyanathe
உம்மோடு இணைந்தால் அது மகிமையாகுதே
ummootu inainthal athu makimaiyakuthe