nesippavare ennai nesippavare -2

நேசிப்பவரே என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நேசிப்பவரே என்னை நேசிப்பவரே -2
தாயின் வயிற்றில் இருந்து என்னைத் தெரிந்து கொண்டவரே
வாழும் நாட்கள் யாவும் என்னை பாதுக்காப்பவரே (2) என் – நேசிப்பவரே
1.நோயின் பிடியில் இருந்து என்னை மீட்டுவிட்டவரே
மரண வாசல் வரைக்கும் வந்து தூக்கிவிட்டவரே-2 – நேசிப்பவரே
2.மடிந்து போகாமல் உயிர் வாழவைத்தவரே
விக்கினம் கடந்து போனதே உம் செட்டையின் நிழலிலே -2 – நேசிப்பவரே
3.கன்னியை தெறிக்க செய்து இரட்சிப்பை தந்தீரே
சத்தியம் கிருபை தந்து ஒத்தாசையானிரே -2 – நேசிப்பவரே