nesippoom yavarum iyesuvai!

நேசிப்போம் யாவரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நேசிப்போம் யாவரும் இயேசுவை!
இயேசுவை, இயேசுவை!
மரித்தாரே நம்மை மீட்க
நேசிப்போம் யாவரும் இயேசுவை.
Everybody ought to love Jesus, Jesus, Jesus!
He died for you and He died for me,
Everybody ought to love Jesus!