nichayam seikuvom
நிச்சயம் செய்குவோம் வாரீர் வதுவரர்க்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நிச்சயம் செய்குவோம் வாரீர் வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோம் வாரீர்
மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி
வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே
செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே
கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே
இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே
nissayam seykuvoom vareer vathuvararkku
nissayam seykuvoom vareer
messum kalyana kuna vimalan thunaiyai nampi
issiru thampathikal iruvar manam virumpi
vazhkkai vanaththinile malarum manamum poole
manaiyaram nataththita manam ivar kontathale
setiyum kotiyum poole utalum uyirum poole
kooti manavazhvinil varak karuththivar kontathale
iraviyum kathirumpool pavutan ootum poole
iruvarum neetoozhi inithu vazhap poo mele