Nikka Poren Naan Lyrics
நிக்கப் போறேன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
நிக்கப் போறேன் நான் நிக்கப் போறேன்
என்னோட பிளேசில நிக்கப் போறேன்
வாழப் போறேன் நான் வாழப் போறேன்
இயேசுவுக்கு சாட்சியாக வாழப் போறேன்
அப்படியா எங்க நிக்கப் போற?
வீட்டில என் பிளேசில நிக்கப் போறேன்
அம்மா அப்பாவுக்கு கீழ்ப்படியப் போறேன்
இயேசப்பா பிள்ளையா வாழப் போறேன்
ஸ்கூல்இல என் பிளேசில நிக்கப் போறேன்
ஒபிடியன்ட் ஸ்டூடண்ட் ஆ மாறப் போறேன்
இயேசப்பா பிள்ளையா வாழப் போறேன்
nikkap pooren nan nikkap pooren
ennoota pilesila nikkap pooren
vazhap pooren nan vazhap pooren
iyesuvukku satsiyaka vazhap pooren
appatiya engka nikkap poora?
veettila en pilesila nikkap pooren
amma appavukku keezhppatiyap pooren
iyesappa pillaiya vazhap pooren
skoolila en pilesila nikkap pooren
opitiyant stootant aa marap pooren
iyesappa pillaiya vazhap pooren
நிக்கப் போறேன் நான் நிக்கப் போறேன்
nikkap pooren nan nikkap pooren
என்னோட பிளேசில நிக்கப் போறேன்
ennoota pilesila nikkap pooren
வாழப் போறேன் நான் வாழப் போறேன்
vazhap pooren nan vazhap pooren
இயேசுவுக்கு சாட்சியாக வாழப் போறேன்
iyesuvukku satsiyaka vazhap pooren
அப்படியா எங்க நிக்கப் போற?
appatiya engka nikkap poora?
வீட்டில என் பிளேசில நிக்கப் போறேன்
veettila en pilesila nikkap pooren
அம்மா அப்பாவுக்கு கீழ்ப்படியப் போறேன்
amma appavukku keezhppatiyap pooren
இயேசப்பா பிள்ளையா வாழப் போறேன்
iyesappa pillaiya vazhap pooren
ஸ்கூல்இல என் பிளேசில நிக்கப் போறேன்
skoolila en pilesila nikkap pooren
ஒபிடியன்ட் ஸ்டூடண்ட் ஆ மாறப் போறேன்
opitiyant stootant aa marap pooren
இயேசப்பா பிள்ளையா வாழப் போறேன்
iyesappa pillaiya vazhap pooren