nilai illa ivvulakil
நிலையான அன்பு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நிலை இல்லா இவ்வுலகில்
எனக்காக நீராக நிலையானீர்
உம் அன்பிற்கு நான் என்ன செய்வேனோ
உம் அன்பிற்கு நான் என்ன தருவேனோ
1.மனம் மாற இல்லை குணம் மாற
நீர் மனிதன் அல்ல எந்தன் தெய்வமே
நான் வாழ்வதற்கே எந்தன் சுவாசமே
நான் தேடும் அந்த நல்ல உள்ளமே-2
2.இல்லாத பல நேரத்தில்
அதிசயமாய் எல்லாம் கொடுத்தீரே
நான் வாழ்கின்றது உந்தன் கிருபையே
உம் கண்ணின் மணி போல காத்தீரே-2
3.மறவாமல் விட்டுவிலகாமல்
என்னோடு உண்டென்றும் இருப்பவரே
குறை (ஒரு) இன்றி என்னை காத்தீரே
விட்டு விலகாமல் என்னோடு இருப்பவரே
nilai illa ivvulakil
enakkaka neeraka nilaiyaneer
um anpirku nan enna seyvenoo
um anpirku nan enna tharuvenoo
1.manam mara illai kunam mara
neer manithan alla enthan theyvame
nan vazhvatharke enthan suvasame
nan thetum antha nalla ullame-2
2.illatha pala neraththil
athisayamay ellam kotuththeere
nan vazhkinrathu unthan kirupaiye
um kannin mani poola kaththeere-2
3.maravamal vittuvilakamal
ennootu untenrum iruppavare
kurai (oru) inri ennai kaththeere
vittu vilakamal ennootu iruppavare
நிலை இல்லா இவ்வுலகில்
nilai illa ivvulakil
எனக்காக நீராக நிலையானீர்
enakkaka neeraka nilaiyaneer
உம் அன்பிற்கு நான் என்ன செய்வேனோ
um anpirku nan enna seyvenoo
உம் அன்பிற்கு நான் என்ன தருவேனோ
um anpirku nan enna tharuvenoo
1.மனம் மாற இல்லை குணம் மாற
1.manam mara illai kunam mara
நீர் மனிதன் அல்ல எந்தன் தெய்வமே
neer manithan alla enthan theyvame
நான் வாழ்வதற்கே எந்தன் சுவாசமே
nan vazhvatharke enthan suvasame
நான் தேடும் அந்த நல்ல உள்ளமே-2
nan thetum antha nalla ullame-2
2.இல்லாத பல நேரத்தில்
2.illatha pala neraththil
அதிசயமாய் எல்லாம் கொடுத்தீரே
athisayamay ellam kotuththeere
நான் வாழ்கின்றது உந்தன் கிருபையே
nan vazhkinrathu unthan kirupaiye
உம் கண்ணின் மணி போல காத்தீரே-2
um kannin mani poola kaththeere-2
3.மறவாமல் விட்டுவிலகாமல்
3.maravamal vittuvilakamal
என்னோடு உண்டென்றும் இருப்பவரே
ennootu untenrum iruppavare
குறை (ஒரு) இன்றி என்னை காத்தீரே
kurai (oru) inri ennai kaththeere
விட்டு விலகாமல் என்னோடு இருப்பவரே
vittu vilakamal ennootu iruppavare