nilaiyanathu onrumillai
நிலையானது ஒன்றுமில்லை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நிலையானது ஒன்றுமில்லை
நிலையில்லா ஒ மனிதனே-2
நிலையானது ஓன்று உண்டு
அது நித்திய வாழ்வுதானே -2
1.காலையில் பூத்து மாலையில் வாடும்
மாயையின் நாட்களல்லோ-2
ஜீவனின் மேன்மை கண்களின் இச்சை -2
வீணான கிரியையல்லோ -2
2.கட்டின வீடும் தேடின செல்வமும்
ஓட்டமும் வீண்தானே-2
பூமியின் வீடு அழிந்து போனாலும் -2
நித்தியம் உனக்கன்றோ -2
nilaiyanathu onrumillai
nilaiyilla o manithane-2
nilaiyanathu oonru untu
athu niththiya vazhvuthane -2
1.kalaiyil pooththu malaiyil vatum
mayaiyin natkalalloo-2
jeevanin menmai kankalin issai -2
veenana kiriyaiyalloo -2
2.kattina veetum thetina selvamum
oottamum veenthane-2
poomiyin veetu azhinthu poonalum -2
niththiyam unakkanroo -2
நிலையானது ஒன்றுமில்லை
nilaiyanathu onrumillai
நிலையில்லா ஒ மனிதனே-2
nilaiyilla o manithane-2
நிலையானது ஓன்று உண்டு
nilaiyanathu oonru untu
அது நித்திய வாழ்வுதானே -2
athu niththiya vazhvuthane -2
1.காலையில் பூத்து மாலையில் வாடும்
1.kalaiyil pooththu malaiyil vatum
மாயையின் நாட்களல்லோ-2
mayaiyin natkalalloo-2
ஜீவனின் மேன்மை கண்களின் இச்சை -2
jeevanin menmai kankalin issai -2
வீணான கிரியையல்லோ -2
veenana kiriyaiyalloo -2
2.கட்டின வீடும் தேடின செல்வமும்
2.kattina veetum thetina selvamum
ஓட்டமும் வீண்தானே-2
oottamum veenthane-2
பூமியின் வீடு அழிந்து போனாலும் -2
poomiyin veetu azhinthu poonalum -2
நித்தியம் உனக்கன்றோ -2
niththiyam unakkanroo -2