nilayana singasanam en yesu
நிலையான சிங்காசனம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நிலையான சிங்காசனம்
என் இயேசு எனக்குத் தந்தார்
அவர் இருக்கின்ற உயரத்திலே
என்னை அவருடன் அமரச் செய்தார்
உலகம் என் காலுக்குக் கீழே
சாத்தான் என் காலுக்கு கீழே
மாம்சம் என் காலுக்குக் கீழே
நான் இயேசுவோடு அமர்ந்திருந்து
ஆளுகை செய்கிறேன்
1. என்னை பரிசுத்தவான் என்று
அழைப்பதற்காய் இயேசு பாவமானார் (2)
நான் பலவான் என்று அழைக்கப்பட
இயேசு எனக்காய் கைவிடப்பட்டார் (2)
2. என்னை நீதிமான் என்று அழைப்பதற்காய்
இயேசு சாபமானார் (2) - என் நீதியும்
ஞானமும் பரிசுத்தமும் - என்றென்றைக்கும்
இயேசுவானார் அல்லேலூயா
3. கிறிஸ்துவின் சிந்தை எனக்குள் உண்டு
கிறிஸ்துவின் ஆவி எனக்கு உண்டு (2)
என்னை பூச்சி புழு என்று நான்
சொல்லிக் கொள்வதை - தாழ்மையென்று
நினைத்து என்னை ஏமாற்ற மாட்டேன் 1
4. என்னை பாவி என்றும் ஏழை என்றும்
சொல்ல மாட்டேன் - பெலவீனன்
தூசி என்றும் சொல்ல மாட்டேன் - கந்தை
என்றும் குப்பை என்றும் சொல்லமாட்டேன்
ஜெயம் கொண்டவன் - பெலன்
கொண்டவன் என்று சொல்லுவேன்
nilaiyana singkasanam
en iyesu enakkuth thanthar
avar irukkinra uyaraththile
ennai avarutan amaras seythar
ulakam en kalukkuk keezhe
saththan en kalukku keezhe
mamsam en kalukkuk keezhe
nan iyesuvootu amarnthirunthu
aalukai seykiren
1. ennai parisuththavan enru
azhaippatharkay iyesu pavamanar (2)
nan palavan enru azhaikkappata
iyesu enakkay kaivitappattar (2)
2. ennai neethiman enru azhaippatharkay
iyesu sapamanar (2) - en neethiyum
nyanamum parisuththamum - enrenraikkum
iyesuvanar allelooya
3. kiristhuvin sinthai enakkul untu
kiristhuvin aavi enakku untu (2)
ennai poossi puzhu enru nan
sollik kolvathai - thazhmaiyenru
ninaiththu ennai emarra matten 1
4. ennai pavi enrum ezhai enrum
solla matten - pelaveenan
thoosi enrum solla matten - kanthai
enrum kuppai enrum sollamatten
jeyam kontavan - pelan
kontavan enru solluven
நிலையான சிங்காசனம்
nilaiyana singkasanam
என் இயேசு எனக்குத் தந்தார்
en iyesu enakkuth thanthar
அவர் இருக்கின்ற உயரத்திலே
avar irukkinra uyaraththile
என்னை அவருடன் அமரச் செய்தார்
ennai avarutan amaras seythar
உலகம் என் காலுக்குக் கீழே
ulakam en kalukkuk keezhe
சாத்தான் என் காலுக்கு கீழே
saththan en kalukku keezhe
மாம்சம் என் காலுக்குக் கீழே
mamsam en kalukkuk keezhe
நான் இயேசுவோடு அமர்ந்திருந்து
nan iyesuvootu amarnthirunthu
ஆளுகை செய்கிறேன்
aalukai seykiren
1. என்னை பரிசுத்தவான் என்று
1. ennai parisuththavan enru
அழைப்பதற்காய் இயேசு பாவமானார் (2)
azhaippatharkay iyesu pavamanar (2)
நான் பலவான் என்று அழைக்கப்பட
nan palavan enru azhaikkappata
இயேசு எனக்காய் கைவிடப்பட்டார் (2)
iyesu enakkay kaivitappattar (2)
2. என்னை நீதிமான் என்று அழைப்பதற்காய்
2. ennai neethiman enru azhaippatharkay
இயேசு சாபமானார் (2) - என் நீதியும்
iyesu sapamanar (2) - en neethiyum
ஞானமும் பரிசுத்தமும் - என்றென்றைக்கும்
nyanamum parisuththamum - enrenraikkum
இயேசுவானார் அல்லேலூயா
iyesuvanar allelooya
3. கிறிஸ்துவின் சிந்தை எனக்குள் உண்டு
3. kiristhuvin sinthai enakkul untu
கிறிஸ்துவின் ஆவி எனக்கு உண்டு (2)
kiristhuvin aavi enakku untu (2)
என்னை பூச்சி புழு என்று நான்
ennai poossi puzhu enru nan
சொல்லிக் கொள்வதை - தாழ்மையென்று
sollik kolvathai - thazhmaiyenru
நினைத்து என்னை ஏமாற்ற மாட்டேன் 1
ninaiththu ennai emarra matten 1
4. என்னை பாவி என்றும் ஏழை என்றும்
4. ennai pavi enrum ezhai enrum
சொல்ல மாட்டேன் - பெலவீனன்
solla matten - pelaveenan
தூசி என்றும் சொல்ல மாட்டேன் - கந்தை
thoosi enrum solla matten - kanthai
என்றும் குப்பை என்றும் சொல்லமாட்டேன்
enrum kuppai enrum sollamatten
ஜெயம் கொண்டவன் - பெலன்
jeyam kontavan - pelan
கொண்டவன் என்று சொல்லுவேன்
kontavan enru solluven