Nillai Illa Im Mannil Enakkaai
நிலை இல்லா இம் மண்ணில்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
Nillai Illa Im Mannil Enakkaai – நிலை இல்லா இம் மண்ணில்
நிலை இல்லா மண்ணில் எனக்காய்
விலையில்லா இரத்தம் சிந்தினார்
ஈன உலகில் பாவத்தில் அலைந்தேன்
(ஈனர் உலகில் பாவத்தில் அழிந்தேன்)
தூக்குவாரில்லையே கண்ணீரும் சிந்தினேன்
என்னை அணைத்தார் கண்ணீர்
துடைத்தார் சந்தோஷம் தந்தார் – நிலையில்லா மண்ணில்
காணாத ஆட்டைப் போலவே அலைந்தேன்
வழி தப்பியே நான் திரிந்தேனே(நான் திரிந்தேன்)
என்னைத் தேடினார் சொந்தமாக்கினார்
தம் மந்தையில் இணைத்தார் – நிலையில்லா மண்ணில்
மூன்றாணிகளால் கடாவப்பட்டார்
ஐங்கண்ட்த்திற்காய் ஐங்காயமேற்றார் (தீங்காயமேற்றார்)
நீசனாம் எந்தன் பாவம் சுமந்தார்
யாவும் (ஏழைக்காய் ) சகித்தார் – நிலையில்லா மண்ணில்
அந்தோ (அந்த ) பாடுகள் கோரமாய் சகித்தார்
பாவ நிவாரண பலியானார்
என்னை நினைத்தார் தம்மை
மறந்தார் இரத்தமும் சிந்தினார்
இஸ்ரவேலரை தாம் மீட்டிடவே
(பாவியாம் என்னை மீட்டிடவே )
மெய்யன்பு கொண்டார் – நிலையில்லா மண்ணில்
உன் (என்) பாவத்திற்காய் நான் சிலுவையேற்றேன்
துக்கங்கள் சுமந்தே மரித்தேனே என்றார்
இரத்தம் பாய்ந்திடும் ஊற்றை நோக்கியே
பார்த்தேன் பிழைத்தேன்- நிலையில்லா மண்ணில்
Nillai Illa Im Mannil Enakkaai – nilai illa im mannil
nilai illa mannil enakkay
vilaiyilla iraththam sinthinar
eena ulakil pavaththil alainthen
(eenar ulakil pavaththil azhinthen)
thookkuvarillaiye kanneerum sinthinen
ennai anaiththar kanneer
thutaiththar santhoosham thanthar – nilaiyilla mannil
kanatha aattaip poolave alainthen
vazhi thappiye nan thirinthene(nan thirinthen)
ennaith thetinar sonthamakkinar
tham manthaiyil inaiththar – nilaiyilla mannil
moonranikalal katavappattar
aingkantththirkay aingkayamerrar (theengkayamerrar)
neesanam enthan pavam sumanthar
yavum (ezhaikkay ) sakiththar – nilaiyilla mannil
anthoo (antha ) patukal kooramay sakiththar
pava nivarana paliyanar
ennai ninaiththar thammai
maranthar iraththamum sinthinar
isravelarai tham meettitave
(paviyam ennai meettitave )
meyyanpu kontar – nilaiyilla mannil
un (en) pavaththirkay nan siluvaiyerren
thukkangkal sumanthe mariththene enrar
iraththam paynthitum oorrai nookkiye
parththen pizhaiththen- nilaiyilla mannil