niraivanavar iyesuve – Niraivaanavar Yesuvae

நிறைவானவர் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நிறைவானவர் இயேசுவே – Niraivaanavar Yesuvae
நிறைவானவர் இயேசுவே
மத்தியில் வாருமே – 2
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றிடுமே – 2
(பல்லவி)
அக்கினி அபிஷேகம் ஊற்றுமே
தேவ‌ பிரசன்னத்தால் நிரப்புமே -2
1.சிறைச் சாலைக் கதவுகள் திறக்கட்டுமே
இயேசுவின் நாமத்தில்‌ உடையட்டுமே -2
அபிஷேகம் எனக்குள்ளே
துதித்துப் போற்றி ஆராதிப்பேன் -2
2.வெண்கலக் கதவுகள் உடையட்டுமே
இரும்பு தாழ்ப்பாள் முறியட்டுமே -2
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
துதித்துப் போற்றி ஆராதிப்பேன் -2.