Niraiveara Ennam Lyrics
நிறைவேறா எண்ணம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நிறைவேறா எண்ணம் நிறைவேறும் கறை சேறா ஏக்கம் கறைசேறும்

கண்னீரும் இன்பம் என மாறும் இயேசுவினால் நிலைமாரிடும்
கண்னீரும் இன்பம் என மாறும்
என் நேசரினால் நிலைமாரிடும்

Verse 01 :-
காலம் கடந்ததோ தாமதங்களோ எதிர்பார்த்த ஏகக்கங்கள் உன் வானில் தொலைந்ததோ – 02
ஆப்ரகாமை ஆசீர்வதித்த தேவன் உன் காத்திருபை நிரைவேற்றுவார்
ஆபிரகாமை ஆசீர்வதித்த தேவன் உன் கானல் நீரை நிலை மாற்றுவார்
chorus 1
நிறைவேறும் கலங்காதே..
உன் ஏக்கம் நினைத்து நிறைவேற்றுவார்..
கறைசேறும் திகையாதே
தடுமாறும் படகை கறையேற்றுவார்
Verse 02 :-
உறவு வெறுத்ததோ உன் உணர்வு மருந்ததோ ஆழ கினர்ரிலே உன் கனவு கலைந்ததோ – 02
யோசேப்பை உயர்த்தி வைத்த தேவன் அடிமை உன்னை தலையாக்குவார்
யோசேப்பை உயர்த்திவைத்த தேவன் கலைந்த கநவை நனவாக்குவார்
Chorus 2
உனக்காக உயிர் கொடுத்த
அந்த உண்மை அன்பை நீ நம்பி வா
உன்னை மீட்க உயிர்த்தெழுந்த
பரிகாரி அன்பை பறைசாற்ற வா..
niraivera ennam niraiverum karai sera ekkam karaiserum

kanneerum inpam ena marum iyesuvinal nilaimaritum
kanneerum inpam ena marum
en nesarinal nilaimaritum

kalam katanthathoo thamathangkaloo ethirparththa ekakkangkal un vanil tholainthathoo – 02
aaprakamai aaseervathiththa thevan un kaththirupai niraiverruvar
aapirakamai aaseervathiththa thevan un kanal neerai nilai marruvar
chorus 1
niraiverum kalangkathe..
un ekkam ninaiththu niraiverruvar..
karaiserum thikaiyathe
thatumarum patakai karaiyerruvar
Verse 02 :-
uravu veruththathoo un unarvu marunthathoo aazha kinarrile un kanavu kalainthathoo – 02
yooseppai uyarththi vaiththa thevan atimai unnai thalaiyakkuvar
yooseppai uyarththivaiththa thevan kalaintha kanavai nanavakkuvar
Chorus 2
unakkaka uyir kotuththa
antha unmai anpai nee nampi va
unnai meetka uyirththezhuntha
parikari anpai paraisarra va..