nithiya kanmalai thaagam theerkkum
நித்திய கன்மலையே தாகம் தீர்க்கும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நித்திய கன்மலையே
தாகம் தீர்க்கும் ஜீவநதியே
ஆவியின் அருள்மழையே
அபிஷேகம் ஊற்றிடுமே -2
ஊற்றிடுமே (2) உன்னத
ஆவியை -2
1. முன்மாரி பின்மாரி பொழிந்தது போல்
ஆவியின் அருள்மாரி பொழிந்திடுமே
வனாந்திரம் செழித்து அடர்ந்த காடாகும்
வளமாக என் வாழ்வு செழித்திடுமே (2)
2. அக்கினி மழையாக இறங்கிடுமே
அனலாக எங்களை மாற்றிடுமே
வரங்கள் பெருகட்டும்
வல்லமை இறங்கட்டும்
வறண்ட என் வாழ்வு இந்நாளில் மலரட்டும்
3.மேல் வீட்டு அறையிலே இறங்கினிரே
இந்நாளில் எங்கள் மேலே இறங்கிடுமே
சபைகள் வளரட்டும் சாட்சியாய் வாழட்டும்
வருகையின் நாளிலே
மகிமையில் சேரட்டும்
niththiya kanmalaiye
thakam theerkkum jeevanathiye
aaviyin arulmazhaiye
apishekam oorritume -2
oorritume (2) unnatha
aaviyai -2
1. munmari pinmari pozhinthathu pool
aaviyin arulmari pozhinthitume
vananthiram sezhiththu atarntha katakum
valamaka en vazhvu sezhiththitume (2)
2. akkini mazhaiyaka irangkitume
analaka engkalai marritume
varangkal perukattum
vallamai irangkattum
varanta en vazhvu innalil malarattum
3.mel veettu araiyile irangkinire
innalil engkal mele irangkitume
sapaikal valarattum satsiyay vazhattum
varukaiyin nalile
makimaiyil serattum
நித்திய கன்மலையே
niththiya kanmalaiye
தாகம் தீர்க்கும் ஜீவநதியே
thakam theerkkum jeevanathiye
ஆவியின் அருள்மழையே
aaviyin arulmazhaiye
அபிஷேகம் ஊற்றிடுமே -2
apishekam oorritume -2
ஊற்றிடுமே (2) உன்னத
oorritume (2) unnatha
ஆவியை -2
aaviyai -2
1. முன்மாரி பின்மாரி பொழிந்தது போல்
1. munmari pinmari pozhinthathu pool
ஆவியின் அருள்மாரி பொழிந்திடுமே
aaviyin arulmari pozhinthitume
வனாந்திரம் செழித்து அடர்ந்த காடாகும்
vananthiram sezhiththu atarntha katakum
வளமாக என் வாழ்வு செழித்திடுமே (2)
valamaka en vazhvu sezhiththitume (2)
2. அக்கினி மழையாக இறங்கிடுமே
2. akkini mazhaiyaka irangkitume
அனலாக எங்களை மாற்றிடுமே
analaka engkalai marritume
வரங்கள் பெருகட்டும்
varangkal perukattum
வல்லமை இறங்கட்டும்
vallamai irangkattum
வறண்ட என் வாழ்வு இந்நாளில் மலரட்டும்
varanta en vazhvu innalil malarattum
3.மேல் வீட்டு அறையிலே இறங்கினிரே
3.mel veettu araiyile irangkinire
இந்நாளில் எங்கள் மேலே இறங்கிடுமே
innalil engkal mele irangkitume
சபைகள் வளரட்டும் சாட்சியாய் வாழட்டும்
sapaikal valarattum satsiyay vazhattum
வருகையின் நாளிலே
varukaiyin nalile
மகிமையில் சேரட்டும்
makimaiyil serattum