niththiya jeevanai nam perrukkolla

நித்திய ஜீவனை நாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ள
என்ன செய்ய வேண்டும் -2
தேவ அன்பிலே நிலைத்து
இயேசுவின் இரக்கம் பெற -2
காத்திருக்க வேண்டுமே -2 – நித்திய ஜீவன்
பாவத்தின் சம்பளம் மரணம் நித்திய ஜீவன்
அவரின் கிருபை பாவம் விட்டு விலகிடு
தேவனுக்கு அடிமையாக -2
பலனோ பரிசுத்தம் முடிவோ நித்திய ஜீவன்-2
மெய்யான இயேசுவே நித்திய ஜீவன் -2- நித்திய ஜீவன்
நித்திய விருந்து மன ரம்மியம் நீதிமானுக்கோ
கீர்த்தி நித்திய ஜீவன் அளிப்பாரே
வாக்குதத்தம் செய்தாரே -2
ஆவிக்கென்று விதைத்திடு
நித்திய ஜீவன்பெற்றிடு -2
மெய்யான இயேசுவே நித்திய ஜீவன் -2- நித்திய ஜீவன்
தேவனின் வலது பாரிசம் நித்திய பேரின்பம்
பக்தரும் கர்த்தரே நித்திய வெளிச்சம்
வேதமே நித்திய ஜீவன் -2
வசனத்தை கேட்டிடு இயேசுவை அறிந்திடு -2
மெய்யான இயேசுவே நித்திய ஜீவன் -2- நித்திய ஜீவன்