niththiya kalamay thevan ennai – Nithiya Kaalamaai Devan Ennai
நித்திய காலமாய் தேவன் என்னை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
நித்திய காலமாய் தேவன் என்னை – Nithiya Kaalamaai Devan Ennai
நித்திய காலமாய் தேவன் என்னை மறந்தாரோ
இனி ஒரு போதும் தயை செய்யாதிருப்பாரோ
அவரின் கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றே
வாக்குத்தத்தங்கள் என்னில் ஒழிந்து போனதோ
1.ஆபிரகாமை அழைத்தவர் என்னை மறவாதவர்
ஆகாரைக் கண்டவர் என்னையும் காண்பவர்
ஏனோ என் இதயம் தோய்ந்தது என் ஆவி கலங்கினது
என் ஆத்துமா ஆறுதல் அடையாமல் போனது
மோசையோடு இருந்தவர் என்னை விட்டு விலகாதவர்
தம்மை நம்பினோரை என்றும் கைவிடாதவர்

நித்திய காலமாய் தேவன் என்னை மறந்ததில்லை
அவர் தயவு என் மேலே குறைந்து போனதில்லை
அவரின் கிருபை முற்றிலும் அற்றுப்போனதில்லை வாக்குத்தத்தங்கள் என்னில் ஒழிந்து போனதில்லை
niththiya kalamay thevan ennai – Nithiya Kaalamaai Devan Ennai
niththiya kalamay thevan ennai marantharoo
ini oru poothum thayai seyyathirupparoo
avarin kirupai murrilum arruppooyirre
vakkuththaththangkal ennil ozhinthu poonathoo
1.aapirakamai azhaiththavar ennai maravathavar
aakaraik kantavar ennaiyum kanpavar
enoo en ithayam thooynthathu en aavi kalangkinathu
en aaththuma aaruthal ataiyamal poonathu
moosaiyootu irunthavar ennai vittu vilakathavar
thammai nampinoorai enrum kaivitathavar

niththiya kalamay thevan ennai maranthathillai
avar thayavu en mele kurainthu poonathillai
avarin kirupai murrilum arruppoonathillai vakkuththaththangkal ennil ozhinthu poonathillai