nyanamulla makan thakappana santhooshappatuththuran
ஞானமுள்ள மகன் தகப்பன
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஞானமுள்ள மகன் தகப்பன சந்தோஷப்படுத்துறான்
மூடத்தனம் உள்ளவனோ தாய்க்கு சஞ்சலமாயிருக்கிறான் – 2
அநியாயத்தின் திரவியங்கள் உதவாது
நீதியோ மரணத்துக்கு தப்புவிக்கும் – 2
கர்த்தர் நீதிமான்களை பசியினால் வருந்தவிடார்
துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார் – 2
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்
சுறுசுறுப்புள்ளவன் கைகளோ செல்வத்தை உண்டாக்கும் – 2 – ஞானமுள்ள மகன்
கோடைகாலத்தில் சேர்க்கிற மகனோ புத்தியுள்ளவன்
அறுப்புக்காலத்தில் தூங்கும் மகனோ இலச்சையுண்டாக்குவான் – 2
நீதிமானுடைய சிரசின் மேலே ஆசீர்வாதம் தங்கும்
கொடுமை துன்மார்க்கனின் வாயை அடைக்குமே – 2 – ஞானமுள்ள மகன்
நீதிமானின் பேரோ புகழ்பெற்று விளங்குமே
துன்மார்க்கனின் பேரோ அழிந்துபோகுமே – 2
இருதயத்தின் ஞானமுள்ளவன் கட்டளையை ஏற்றுக்கொள்வான்
அலப்புகிற மூடனோ என்றைக்கு விழுவானே – 2 – ஞானமுள்ள மகன்
nyanamulla makan thakappana santhooshappatuththuran
mootaththanam ullavanoo thaykku sanysalamayirukkiran – 2
aniyayaththin thiraviyangkal uthavathu
neethiyea maranaththukku thappuvikkum – 2
karththar neethimankalai pasiyinal varunthavitar
thunmarkkarutaiya porulaiyea akarrivitukirar – 2
seamparkaiyal velaiseykiravan ezhaiyavan
surusuruppullavan kaikalea selvaththai untakkum – 2 – nyanamulla makan
kootaikalaththil serkkira makanea puththiyullavan
aruppukkalaththil thoongkum makanoo ilassaiyuntakkuvan – 2
neethimanutaiya sirasin mele aaseervatham thangkum
keatumai thunmarkkanin vayai ataikkume – 2 – nyanamulla makan
neethimanin peroo pukazhperru vilangkume
thunmarkkanin peroo azhinthupeakume – 2
iruthayaththin nyanamullavan kattalaiyai errukkolvan
alappukira mootanea enraikku vizhuvane – 2 – nyanamulla makan