Oliyil Kadakkum

வேதத்தின் ஒளியில் கடக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில்
நீங்கா மகிமை காத்திடுமே
அவர் சித்தம் நம்மில்
தேவ பிரசன்னத்தில்
என்றும் நம்பி பணிந்திடுவோம்
நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்
தீமை ஏகிடினும்
பாதை மாறிடினும்
மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார்
வாதை நோய் துன்பமோ
வஞ்சம் பேர் நஷ்டமோ
விலகிடும் நம் யேசுவால்
நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்
பாவத்தின் சுமையாய்
பொல்லா நம் துயரை
தம் ரத்தத்தால் நீங்க செய்தார்
காக்கும் இயேசு உண்டு
அவர் தோளில் சாய்ந்து
என்றும் நம்பி பணிந்திடுவோம்
நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க
நாம் பணிந்திடுவோம்
There in fellowship sweet
We will sit at his feet
or we’ll walk by his side in the way
what he says we will do
where he sends we will go
Never fear only trust and obey
Oh,Trust and obey for there’s no other way
To be happy in Jesus, But to Trust and obey
Oh,Trust and obey for there’s no other way