ondranomae
ஒன்றானோமே ஒன்றானோமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கோத்திரம் இல்லை குலமே இல்ல
அவர் ராஜ்ஜியத்திலே பாகுபாடே இல்லை
பாத்திரரானோம் அவர் மகிமையாலே
புத்திரரானோம் அவர் கிருபையாலே
சாத்தியமானதே சிலுவையாலே
ஒன்றானோமே ஒன்றானோமே
தேவப் பிள்ளைகளால் நாமும் மாறினோமே
ஒன்றானோமே ஒன்றானோமே
தேவன்கொடுத்தாரே நமக்கு சுதந்தரமே
1.கிறிஸ்துவே தலையாய் இருக்கிறாரே
அவரே எல்லோரிலும் வாழ்கிறாரே
மீட்கப்பட்டோம் அவர் இரத்தத்தாலே நாம்
சேர்க்கப்பட்டோம் அவர் சித்தத்தாலே
அங்கங்கள் பலவாய் இருந்தாலும்
ஒரே சரீரமாய் நம்மை அவர் இணைத்தாரே இணைத்தாரே
2.எக்காள சத்தங்கள் தொனிக்கையிலே
திக்கெட்டும் கூடுமே அவர் ஜனமே
ராஜாதி ராஜனாய் வருகையிலே
அவர் ஜனமாய் எதிர்கொள்வோம் நடுவானிலே
சபையாக சந்திப்போம் மணவாளனை
ஒரே சரீரமாய் நாம் மணவாட்டி ஆகிடவே ஆகிடவே
kooththiram illai kulame illa
avar rajjiyaththile pakupate illai
paththiraranoom avar makimaiyale
puththiraranoom avar kirupaiyale
saththiyamanathe siluvaiyale
onranoome onranoome
thevap pillaikalal namum marinoome
onranoome onranoome
thevankotuththare namakku suthantharame
1.kiristhuve thalaiyay irukkirare
avare elloorilum vazhkirare
meetkappattoom avar iraththaththale nam
serkkappattoom avar siththaththale
angkangkal palavay irunthalum
ore sareeramay nammai avar inaiththare inaiththare
2.ekkala saththangkal thonikkaiyile
thikkettum kootume avar janame
rajathi rajanay varukaiyile
avar janamay ethirkolvoom natuvanile
sapaiyaka santhippoom manavalanai
ore sareeramay nam manavatti aakitave aakitave
கோத்திரம் இல்லை குலமே இல்ல
kooththiram illai kulame illa
அவர் ராஜ்ஜியத்திலே பாகுபாடே இல்லை
avar rajjiyaththile pakupate illai
பாத்திரரானோம் அவர் மகிமையாலே
paththiraranoom avar makimaiyale
புத்திரரானோம் அவர் கிருபையாலே
puththiraranoom avar kirupaiyale
சாத்தியமானதே சிலுவையாலே
saththiyamanathe siluvaiyale
ஒன்றானோமே ஒன்றானோமே
onranoome onranoome
தேவப் பிள்ளைகளால் நாமும் மாறினோமே
thevap pillaikalal namum marinoome
ஒன்றானோமே ஒன்றானோமே
onranoome onranoome
தேவன்கொடுத்தாரே நமக்கு சுதந்தரமே
thevankotuththare namakku suthantharame
1.கிறிஸ்துவே தலையாய் இருக்கிறாரே
1.kiristhuve thalaiyay irukkirare
அவரே எல்லோரிலும் வாழ்கிறாரே
avare elloorilum vazhkirare
மீட்கப்பட்டோம் அவர் இரத்தத்தாலே நாம்
meetkappattoom avar iraththaththale nam
சேர்க்கப்பட்டோம் அவர் சித்தத்தாலே
serkkappattoom avar siththaththale
அங்கங்கள் பலவாய் இருந்தாலும்
angkangkal palavay irunthalum
ஒரே சரீரமாய் நம்மை அவர் இணைத்தாரே இணைத்தாரே
ore sareeramay nammai avar inaiththare inaiththare
2.எக்காள சத்தங்கள் தொனிக்கையிலே
2.ekkala saththangkal thonikkaiyile
திக்கெட்டும் கூடுமே அவர் ஜனமே
thikkettum kootume avar janame
ராஜாதி ராஜனாய் வருகையிலே
rajathi rajanay varukaiyile
அவர் ஜனமாய் எதிர்கொள்வோம் நடுவானிலே
avar janamay ethirkolvoom natuvanile
சபையாக சந்திப்போம் மணவாளனை
sapaiyaka santhippoom manavalanai
ஒரே சரீரமாய் நாம் மணவாட்டி ஆகிடவே ஆகிடவே
ore sareeramay nam manavatti aakitave aakitave