oor vennangki oor ponmuti

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி
ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு
ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம்
எனக்குண்டு மோட்சத்தில்
அல்லேலூயா….