oorrunta parimala thailam – Ootrunda Parimala Thailam Neer

ஊற்றுண்ட பரிமள தைலம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஊற்றுண்ட பரிமள தைலம் – Ootrunda Parimala Thailam Neer
ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசு
ஊற்றுவீர் உன்னத வல்லமையால்
உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்
உயிருள்ள வரை ஆராதிப்பேன்
1.என்னை நீர் இழுத்துக்கொள்ளும்
உம்மிடம் ஓடி வருவோம்-2
உம் பாதம் சரணடைந்தே
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்-2
உம்மண்டை இழுத்துக் கொள்ளும்
உம்மிடம் ஓடி வருவேன்
உம் பாதம் சரணடைந்தேன்
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்
என் ஆத்மா மரணத்திற்கும்
என் கண்ணை கண்ணீருக்கும் -2
என் கால்கள் இடறாமலும்
தப்புவியும் இயேசுவே -2
பாவத்தை வெறுத்திடுவேன்
பலியாகத் தந்திடுவேன்-2
பரிசுத்தர் பரிசுத்தரே உம்
பரிசுத்தம் தாருமையா