oosanna oosanna

ஆண்டவரே என் ஆற்றலாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Palm Sunday Songs and Roman Catholic Songs collection.

ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா
ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
உம்மில் நான் மகிழ்ந்து களி கூறுவேன் (2)
துன்பத்தில் இன்பமாய்
துணைவரும் தெய்வமே
உம்மை போற்றுவேன்.-2
ஓசன்னா ஒசன்னா
ஒசன்னா ஓசன்னா.
1. சின்ன குட்டி கழுதைமேல் பவனியாக
யூத ராஜ சிங்கம் வருகின்றார் —
வாடிய பயிருக்கு மழை நீராய்
தேடியே வந்த இறை மகனாம்
ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா .–2
2. உலகத்தின் ஒளியாய் வருகின்றார்
வழியும் சத்தியமும் ஜீவன் அவர்–2
பவனி செல்கின்ற ராஜாவுடன்
ஆடி பாடியே மகிழ்ந்திடுவோம்.– (2)
ஓசன்னா ஒசன்னா
ஓசன்னா ஒசன்னா –2
ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
உம்மில் நான் மகிழ்ந்துகளிகூறுவேன்- (2)
ஓசன்னா ஓசன்னா
ஒசன்னா ஒசன்னா –2