ootridum theva um anbin aaviye
உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே
மாற்றிடும் தேவா என் மனதின் என்னத்தை - 2
தோற்றிடும் ஜயா எந்தன் உள்ளத்தை
மாற்றிடும் ஜயா என் இதய காணிக்கை - 2
தூய ஆவி என்னிலே தங்க வேண்டுமே
துற்றி திரியும் மந்தகளை நேசிக்க வேண்டுமே - 2
தேவ ஆவி என்னிலே தங்க வேண்டுமே
தேவனோடு அனுதினமும் வாழ வேண்டுமே - 2
பரிசுத்த ஆவி என்னிலே தங்க வேண்டுமே
பெலவீனயாவும் என்னில் நீங்க வேண்டுமே - 2
கிருபையின் ஆவி என்னில் தங்க வேண்டுமே
கிறிஸ்துவின் சேனையாய் நிற்க வேண்டுமே - 2
சத்திய ஆவி என்னிலே தங்க வேண்டுமே
நித்திய ஜீவனிலே நிலைக்க வேண்டுமே - 2
நல்ல ஆவி என்னிலே தங்க வேண்டுமே
நன்மை கிருபை நாளலெல்லாம் தொடர வேண்டுமே – 2
urritum theva um anpin aaviye
marritum theva en manathin ennaththai - 2
thoorritum jaya enthan ullaththai
marritum jaya en ithaya kanikkai - 2
thooya aavi ennile thangka ventume
thurri thiriyum manthakalai nesikka ventume - 2
theva aavi ennile thangka ventume
thevanootu anuthinamum vazha ventume - 2
parisuththa aavi ennile thangka ventume
pelaveenayavum ennil neengka ventume - 2
kirupaiyin aavi ennil thangka ventume
kiristhuvin senaiyay nirka ventume - 2
saththiya aavi ennile thangka ventume
niththiya jeevanile nilaikka ventume - 2
nalla aavi ennile thangka ventume
nanmai kirupai nalalellam thotara ventume – 2
உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே
urritum theva um anpin aaviye
மாற்றிடும் தேவா என் மனதின் என்னத்தை - 2
marritum theva en manathin ennaththai - 2
தோற்றிடும் ஜயா எந்தன் உள்ளத்தை
thoorritum jaya enthan ullaththai
மாற்றிடும் ஜயா என் இதய காணிக்கை - 2
marritum jaya en ithaya kanikkai - 2
தூய ஆவி என்னிலே தங்க வேண்டுமே
thooya aavi ennile thangka ventume
துற்றி திரியும் மந்தகளை நேசிக்க வேண்டுமே - 2
thurri thiriyum manthakalai nesikka ventume - 2
தேவ ஆவி என்னிலே தங்க வேண்டுமே
theva aavi ennile thangka ventume
தேவனோடு அனுதினமும் வாழ வேண்டுமே - 2
thevanootu anuthinamum vazha ventume - 2
பரிசுத்த ஆவி என்னிலே தங்க வேண்டுமே
parisuththa aavi ennile thangka ventume
பெலவீனயாவும் என்னில் நீங்க வேண்டுமே - 2
pelaveenayavum ennil neengka ventume - 2
கிருபையின் ஆவி என்னில் தங்க வேண்டுமே
kirupaiyin aavi ennil thangka ventume
கிறிஸ்துவின் சேனையாய் நிற்க வேண்டுமே - 2
kiristhuvin senaiyay nirka ventume - 2
சத்திய ஆவி என்னிலே தங்க வேண்டுமே
saththiya aavi ennile thangka ventume
நித்திய ஜீவனிலே நிலைக்க வேண்டுமே - 2
niththiya jeevanile nilaikka ventume - 2
நல்ல ஆவி என்னிலே தங்க வேண்டுமே
nalla aavi ennile thangka ventume
நன்மை கிருபை நாளலெல்லாம் தொடர வேண்டுமே – 2
nanmai kirupai nalalellam thotara ventume – 2