ootti pookalam

ஊட்டி போகலாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஊட்டி போகலாம்
அங்கே Beautiyai பாக்கலாம்
அழகை ரசிக்கலாம்
ஜாலியாக மகிழ்ந்திடலாம்-2
காலையில் பூத்த மலர்கள்
மாலையில் வாடி போகுமே-2
இயேசு இல்லையென்றால்
சந்தோசம் சிலநேரமே -2
லா லா..
இயேசு தருவரே
நிரந்தர சந்தோசமே
தினம் துதித்து ஜெபித்து பார்
உன் சந்தோசம் நிரந்தரமே – ஆண்டவர் -2