oottumae oottumae unthan

ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை
உம் சித்தம் நான் செய்திட
தேற்றுமே தேற்றுமே எந்தன் உள்ளத்தை
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
1. அசைவாடும் ஆவியே அனல்மூட்டிடும்
அந்நிய பாஷையில் நான் ஜெபித்திட (2)
ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
அற்புதம் அடையாளம் நான் கண்டிட (2)
2. இறங்குமே இறங்குமே இந்த வேளையில்
நிரப்புமே நிரப்புமே உந்தன் ஆவியால்
சத்திய ஆவியே நித்தம் நடத்துமே
சத்தியப் பாதையில் நான் நடந்திட
3. வல்லமையின் ஆவியே என்னுள் வாருமே
வல்ல ஜீவ வார்த்தைகள் எனக்குத்தாருமே
பெலப்படுத்தும் ஆவியே என்னுள் வாருமே
பெலனடைந்து சாட்சியாய் நான் வாழ்ந்திட