opillatha

ஒப்பில்லாத இன்பம் எங்க அப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒப்பில்லாத இன்பம் அப்பா மடியிலே
தப்பாமலே தருவார் ஆவியானவரே
எப்போதும் அவர் பாதம் அமர்ந்திருந்தாலே
அப்பா இயேசு அபிஷேகத்தால் நிரப்பிடுவாரே
1. ஓசையுள்ள கைத்தாளம் கொட்டிப்பாடிடு
நீ ஆசையோடு அன்பரோட பாதம் சேர்ந்திடு
பாசம் உள்ளவரு வசதி நிறைந்தவரு - 2
வானம் பூமி கடல் மலை எல்லாவற்றிற்கும் சொந்தக்காரரு
2. எகிப்து தேச கசப்புத்தண்ணீர் மாற்றிடுவாரே
நீ ருசித்து பார்க்க ஜீவதண்ணீர் தந்திடுவாரே
சொன்னா செய்திடுவாரு மன்னா பெய்திடுவாரு
பாலும்தேனும் ஓடும் பரம கானானுக்குள் நடத்துவாரு - 2
3. நம்பாமலே நின்று விட்ட தோமாவாகாதே
நீ நிற்காமலே ஓடிப்போன யோனாவாகாதே
பாதத்தில் மரியாள் பாரு பாடுபட்ட பவுலபாரு
பாவ உலகில் பரமனோட ஊழியத்தை -2