Oppana Devan verae devan illai song lyrics

ஒப்பான தேவன் வேறே தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒப்பான தேவன் வேறே தேவன் இல்லை
வானத்திலும் பூமியிலும் ஒப்பில்லா தேவன்
இயேசுவே என் தெய்வமே
ஒப்பில்லா என் இரட்சகா-2
வாழ்த்தி வணங்குவேன்-உம்மை
போற்றி புகழுவேன்-2
1.பரிசுத்தத்தில் நீர் மகத்துவர்
துதிகளில் பயப்படத்தக்கவர்
அற்புதங்கள் செய்வதில்
இயேசுவைப் போல் எவரும் இல்லை
2.அன்பிலே நீர் பரிசுத்தர்
தன்னையே எனக்காய் தந்தவர்
இரக்கம் சிந்தி மீட்டு என்னை
பிள்ளையாக் மாற்றி விட்டாரே
3.மன்னிப்பதில் நீர் சிறந்தவர்
புறம்பே தள்ளாதவர்
எவரையும் ஏற்றுக் கொண்டு
நீதிமானாய் மாற்றுபவரே