Oru Kutram Kooda Seiyaadha
ஒரு குற்றம் கூட செய்யாத
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் (2)
தன் எதிரிகளுக்காய் உயிரைக்க கொடுத்த ஒரே ஒரு தெய்வம்
இயேசு மட்டும் தான் – நம் (3)
எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம் -2
உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம்
பச்சத் தண்ணிய பழ ரசமாக்கி பரவசப்படுத்திய தெய்வம் -2
மேல் ஜாதி கீழ் ஜாதி வித்தியாசம் பாக்காத ஒரே ஒரு தெய்வம் -2
2.செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்
ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்
கடலின் மீது தரையைப் போல நடந்த அதிசய தெய்வம்
பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளே கடந்து வந்த தெய்வம்
சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம்
மரித்த பின்பு உயிரோடெழுந்த ஒரே ஒரு தெய்வம்
33 கோடிகளுக்குள் இப்படி இல்லை ஒரு தெய்வம்
கையெடுத்து கும்பிடுவதற்கு பாத்திரமான தெய்வம்
oru Kuttam Kooda Seyyaatha Orae Oru
theyvam- Yesu Mattum Thaan
Than Ethirikalukkaay Uyirai Koduththa
Orae Oru Theyvam Yesu Mattum Thaan
siluvaiyil Thannai Arainthavaraikkooda
Manniththa Periya Theyvam
Mariththa Pinpu Uyirodu Eluntha
Orae Oru Theyvam
engum Niraintha Ellaam Arintha
Ellaam Valla Theyvam
Ulakaththaip Pataiththavar
Vanakkaththukkuriyavar
Orae Oru Theyvam
seththup Pona Udalukkullae
Uyirai Vaiththa Theyvam
Aakaaramillaa Anaathaikatku
Ataikkalamaana Theyvam
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் (2)
oru Kuttam Kooda Seyyaatha Orae Oru
தன் எதிரிகளுக்காய் உயிரைக்க கொடுத்த ஒரே ஒரு தெய்வம்
Than Ethirikalukkaay Uyirai Koduththa
இயேசு மட்டும் தான் – நம் (3)
Orae Oru Theyvam Yesu Mattum Thaan
எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம் -2
engum Niraintha Ellaam Arintha
உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம்
Ulakaththaip Pataiththavar
2.செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்
seththup Pona Udalukkullae
ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்
Ataikkalamaana Theyvam