Oru Murai Ennai

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன் – Oru Murai Ennai Mannisutteaan
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா-2
1.துணிகரமான பாவத்துக்கு
அடியேனை விலக்கி காரும்-2
மறைவான குற்றத்திற்கு
நீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை
2.வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடத்தில் உண்டோ பாருமையா-2
நித்திய வழியிலே
நடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை
3.வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2
உமது சமுகத்திலே
பிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை