oru murai ore murai
ஒரு முறை ஒரே முறை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒரு முறை ஒரே முறை
உங்களைப் பார்க்கணும் இயேசுவே
ஒரு முறை ஒரே முறை
நீங்க பேசணும் இயேசுவே
நான் பாக்கணும், நீங்க பேசணும்
அதைக் கேட்கணும், என்னை மறக்கணும்
அது போதும் என் இயேசுவே
அதிகாலமே உம்மை தேடுறேன்
பகலிலும் உம்மை தேடுறேன்
மாலையில் உம்மை தேடுறேன்
நல் இரவிலும் உம்மை தேடுறேன்
அதிகாலமே உம்மை தேடுறேன்
என் பாவத்தை விட்டுவிடுகிறேன்
என் இதயத்தைச் சுத்தம் செய்கிறேன்
உம்மை தரிசிக்கும் பாக்கியம் வேணுமே
இப்பவே அதைத் தாருமே
என் பாவத்தை விட்டுவிடுகிறேன்
என் நினைவெல்லாம் இயேசு நீங்கதான்
வேறு ஒண்ணுமே எனக்குத் தோணல
என் விருப்பமே, என் பிரியமே
என் கூடவே நீங்க இருக்கணும்
என் நினைவெல்லாம் இயேசு நீங்கதான்
oru murai ore murai
ungkalaip parkkanum iyesuve
oru murai ore murai
neengka pesanum iyesuve
nan pakkanum, neengka pesanum
athaik ketkanum, ennai marakkanum
athu poothum en iyesuve
athikalame ummai theturen
pakalilum ummai theturen
malaiyil ummai theturen
nal iravilum ummai theturen
athikalame ummai theturen
en pavaththai vittuvitukiren
en ithayaththais suththam seykiren
ummai tharisikkum pakkiyam venume
ippave athaith tharume
en pavaththai vittuvitukiren
en ninaivellam iyesu neengkathan
veru onnume enakkuth thoonala
en viruppame, en piriyame
en kootave neengka irukkanum
en ninaivellam iyesu neengkathan
ஒரு முறை ஒரே முறை
oru murai ore murai
உங்களைப் பார்க்கணும் இயேசுவே
ungkalaip parkkanum iyesuve
ஒரு முறை ஒரே முறை
oru murai ore murai
நீங்க பேசணும் இயேசுவே
neengka pesanum iyesuve
நான் பாக்கணும், நீங்க பேசணும்
nan pakkanum, neengka pesanum
அதைக் கேட்கணும், என்னை மறக்கணும்
athaik ketkanum, ennai marakkanum
அது போதும் என் இயேசுவே
athu poothum en iyesuve
அதிகாலமே உம்மை தேடுறேன்
athikalame ummai theturen
பகலிலும் உம்மை தேடுறேன்
pakalilum ummai theturen
மாலையில் உம்மை தேடுறேன்
malaiyil ummai theturen
நல் இரவிலும் உம்மை தேடுறேன்
nal iravilum ummai theturen
அதிகாலமே உம்மை தேடுறேன்
athikalame ummai theturen
என் பாவத்தை விட்டுவிடுகிறேன்
en pavaththai vittuvitukiren
என் இதயத்தைச் சுத்தம் செய்கிறேன்
en ithayaththais suththam seykiren
உம்மை தரிசிக்கும் பாக்கியம் வேணுமே
ummai tharisikkum pakkiyam venume
இப்பவே அதைத் தாருமே
ippave athaith tharume
என் பாவத்தை விட்டுவிடுகிறேன்
en pavaththai vittuvitukiren
என் நினைவெல்லாம் இயேசு நீங்கதான்
en ninaivellam iyesu neengkathan
வேறு ஒண்ணுமே எனக்குத் தோணல
veru onnume enakkuth thoonala
என் விருப்பமே, என் பிரியமே
en viruppame, en piriyame
என் கூடவே நீங்க இருக்கணும்
en kootave neengka irukkanum
என் நினைவெல்லாம் இயேசு நீங்கதான்
en ninaivellam iyesu neengkathan