oru nanpar namakkuntu

ஒரு நண்பர் நமக்குண்டு
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஒரு நண்பர் நமக்குண்டு
அவர் அன்பு நமக்குண்டு
Chorus
உயிராய் இருப்பவர் உறவாய் வருபவர்
உயிரை கொடுத்தவர்
அவர் தான் இயேசு
1) இலைகள் உதிரும் காலம் எல்லாம் வெறுமையே
இல்லை என்னும் நேரம் உறவும் கைவிடுமே
அன்பர் இயேசு தான் அவர் அன்பு உண்மை தான்
2) கடுங்காற்று வீசும் நேரம் கிளைகள் உடையுமே
தோல்வி தொடரும் நேரம் யாரும் இல்லையே
நண்பர் இயேசு தான் அவர் நட்பு உண்மை தான்
ஒரு நண்பர் நமக்குண்டு பாடல் வரிகள், Oru Nanbar Namakkundu Lyrics