1. oru piti mavai vaiththu thalaimuraiyai pooshikka
ஒரு பிடி மாவை வைத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. ஒரு பிடி மாவை வைத்து தலைமுறையை போஷிக்க
உம்மை விட்டால் யாரால் கூடும்பா
கொஞ்சோண்டு எண்ணெய் அதை குறையாமல் பாத்துக்க
உம்மை விட்டால் யாரால் முடியும்பா
காகத்தை அனுப்பி ஆகாரங்கள் போஷித்தீர்
கேரித்தின் ஆற்றை கொண்டு என் தாகத்தை ஆற்றினீர் (2)
நீங்க இருந்ததால கடலில் நீந்தி கரை சேர்ந்துருக்கேன்
நீங்க இல்லாவிட்டால் என்னைக்கோ கை ஏந்திருப்பேன் (2)
உம்மை விட்டா யாரும் இல்லப்பா
எதை விட்டாலும்
உம்மை விட மாட்டேன் நான் அப்பா (2)
2. பசியோ பட்டினியோ நெருங்க விடாமல்
வனத்தின் பழகனிகள் எனக்காய் திறந்தீங்க
கூடையில் அப்பம் மீனும் குறைய விடாமல்
உண்ண பிறகும் மீதி எடுக்க செஞ்சீங்க
ஆகாயத்து மன்னாவை ஆகாரமாய் தந்தீங்க
தேசத்தில் வறட்சியிலும் இறைச்சி உண்டு பண்ணீங்க (2)

3. விறகும் அடுப்பும் நெருப்பும் எதுவும் இல்லாமல்
அடையும் காடையும் வயிறார தந்தீங்க
காற்றும் மழையும் இப்படி எதுவும் வராமல்
என் பள்ளத்தாக்கை தண்ணீரால் நிறச்சிங்க
பானை கலசத்தையும் நிரம்பி வழிய செஞ்சீங்க
பாலும் தேனுமாக என்னை ஆசீர்வதிச்சிங்க (2)

உம்மை விட மாட்டேன் நான் அப்பா
1. oru piti mavai vaiththu thalaimuraiyai pooshikka
ummai vittal yaral kootumpa
konysoontu enney athai kuraiyamal paththukka
ummai vittal yaral mutiyumpa
kakaththai anuppi aakarangkal pooshiththeer
keriththin aarrai kontu en thakaththai aarrineer (2)
neengka irunthathala katalil neenthi karai sernthurukken
neengka illavittal ennaikkoo kai enthiruppen (2)
ummai vitta yarum illappa
ethai vittalum
ummai vita matten nan appa (2)
2. pasiyoo pattiniyoo nerungka vitamal
vanaththin pazhakanikal enakkay thirantheengka
kootaiyil appam meenum kuraiya vitamal
unna pirakum meethi etukka senyseengka
aakayaththu mannavai aakaramay thantheengka
thesaththil varatsiyilum iraissi untu panneengka (2)

3. virakum atuppum neruppum ethuvum illamal
ataiyum kataiyum vayirara thantheengka
karrum mazhaiyum ippati ethuvum varamal
en pallaththakkai thanneeral nirassingka
panai kalasaththaiyum nirampi vazhiya senyseengka
palum thenumaka ennai aaseervathissingka (2)

ummai vita matten nan appa