oru raja kumaaran piranthaar

ஒரு ராஜா குமாரன் பிறந்தார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒரு ராஜா குமாரன் பிறந்தார்
விண் தேவகுமாரன் உத்திதான்
மன்னவர் மாளிகையில் அல்ல
மாடடை குடிலினிலே – ஏழை
Happy Christmas ஓ ..ஓ ..-2 ஆ …ஆ
1.ஓ ..ஓ ..பலவான்கள் தள்ளி வீழ்த்திட
தாழ்மை நிலை மாந்தரை உயர்வாக்கிட
தேவன் புவி மீட்க வந்தார்
தன்னை விலையாக தந்தார்
இன்பம் இன்பம் பொங்குதே -2
2. பசியால் வாடும் மாந்தரின் பசியாற்றிட
பயன்கள் திகில் யாவும் யாவும் நீக்கியே காத்திட
தேவன் மனுவாக வந்தார்
தன்னை ஒளியாக தந்தார்
இன்பம் இன்பம் பொங்குதே – 2