oru siru vithaiyay un vazhiyil
ஒரு சிறு விதையாய்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஒரு சிறு விதையாய் உன் வழியில்
நான் விழுந்தேன்
வளர்ந்தேன் மலர்ந்தேன் அர்ப்பணித்தேன்
அடி பணிந்து உன் ஒளியில் சரணடைந்தேன்
எழுந்தேன் விரைந்தேன் மீட்படைந்தேன்
இறைவா என் இறைவா
உன் பலியாய் எனை ஏற்றிடுவாய்
1. என் தாயின் கருவில் உன் வார்த்தை சொல்லில்
உருவெடுத்தேன் நான் உருவெடுத்தேன்
உன் பணி புரிய அன்பின் தேவனே
பணிந்து நின்றேன் நான் பணிந்து நின்றேன்
இறைவா என் இறைவா – உன் பலியாய்
எனை ஏற்றிடுவாய்
2. உன் பாதை வழியில் உன் தீபஒளியில்
நடந்து வந்தேன் நான் நடந்து வந்தேன்
உன் அருள் பெறவே என் இயேசு நாதனே பணிந்துநின்றேன்
நான் பணிந்துநின்றேன் பலியாக ஏற்றிடுமே
oru siru vithaiyay un vazhiyil
nan vizhunthen
valarnthen malarnthen arppaniththen
ati paninthu un oliyil saranatainthen
ezhunthen virainthen meetpatainthen
iraiva en iraiva
un paliyay enai errituvay
1. en thayin karuvil un varththai sollil
uruvetuththen nan uruvetuththen
un pani puriya anpin thevane
paninthu ninren nan paninthu ninren
iraiva en iraiva – un paliyay
enai errituvay
2. un pathai vazhiyil un theepaoliyil
natanthu vanthen nan natanthu vanthen
un arul perave en iyesu nathane paninthuninren
nan paninthuninren paliyaka erritume
ஒரு சிறு விதையாய் உன் வழியில்
oru siru vithaiyay un vazhiyil
நான் விழுந்தேன்
nan vizhunthen
வளர்ந்தேன் மலர்ந்தேன் அர்ப்பணித்தேன்
valarnthen malarnthen arppaniththen
அடி பணிந்து உன் ஒளியில் சரணடைந்தேன்
ati paninthu un oliyil saranatainthen
எழுந்தேன் விரைந்தேன் மீட்படைந்தேன்
ezhunthen virainthen meetpatainthen
இறைவா என் இறைவா
iraiva en iraiva
உன் பலியாய் எனை ஏற்றிடுவாய்
un paliyay enai errituvay
1. என் தாயின் கருவில் உன் வார்த்தை சொல்லில்
1. en thayin karuvil un varththai sollil
உருவெடுத்தேன் நான் உருவெடுத்தேன்
uruvetuththen nan uruvetuththen
உன் பணி புரிய அன்பின் தேவனே
un pani puriya anpin thevane
பணிந்து நின்றேன் நான் பணிந்து நின்றேன்
paninthu ninren nan paninthu ninren
இறைவா என் இறைவா – உன் பலியாய்
iraiva en iraiva – un paliyay
எனை ஏற்றிடுவாய்
enai errituvay
2. உன் பாதை வழியில் உன் தீபஒளியில்
2. un pathai vazhiyil un theepaoliyil
நடந்து வந்தேன் நான் நடந்து வந்தேன்
natanthu vanthen nan natanthu vanthen
உன் அருள் பெறவே என் இயேசு நாதனே பணிந்துநின்றேன்
un arul perave en iyesu nathane paninthuninren
நான் பணிந்துநின்றேன் பலியாக ஏற்றிடுமே
nan paninthuninren paliyaka erritume