oru thay therruvathu poola therruveer – Oru Thaai Theruvathu pola thetruveer Thandhayaipol thanthaiyaippool
ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர் – Oru Thaai Theruvathu pola thetruveer Thandhayaipol தந்தையைப்போல்
ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்
ஒரு தந்தையைபோல் என்னை சுமந்திடுவீர்
ஒரு தாய் தேற்றுவது போல
என்னை எந்தினீர், தாங்கினீர், தூக்கினீரே
என்னை எந்துவீர், தாங்குவீர், தூக்குவீரே
1.நான் பிறந்திடுமுன்னே தாய் கருவிலிருந்தே
தோன்றும் முன்னே முன்குறித்து நேசித்தீர் – ஒரு தாய்
2.அளவிடமுடிய வாய் சொல்லிட முடிய
எல்லை இல்லா பாசம் கொண்டு நேசித்தீர் – ஒரு தாய்
3.கழுகினைபோல தாய் பறவையைப் போல
முழு உள்ளத்தோடு மெய்யாக நேசித்தீர் – ஒரு தாய்
oru thay therruvathu poola therruveer – Oru Thaai Theruvathu pola thetruveer Thandhayaipol thanthaiyaippool
oru thay therruvathu poola therruveer
oru thanthaiyaipool ennai sumanthituveer
oru thay therruvathu poola
ennai enthineer, thangkineer, thookkineere
ennai enthuveer, thangkuveer, thookkuveere
1.nan piranthitumunne thay karuvilirunthe
thoonrum munne munkuriththu nesiththeer – oru thay
2.alavitamutiya vay sollita mutiya
ellai illa pasam kontu nesiththeer – oru thay
3.kazhukinaipoola thay paravaiyaip poola
muzhu ullaththootu meyyaka nesiththeer – oru thay