oru thayaipoola therri

நீர் எந்தன் தயாபரரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒரு தாயைபோல தேற்றி
ஒரு தகப்பன்போல சுமக்கும்
எந்தன் தயாபரரே
நீர் எந்தன் தயாபரரே
1.தாயின் கருவரையில் உருவாகும் முன்னே
என்னை நீர் உருவம்கண்டிர்
நீர் என்னை முன்குறித்தீர்
2.எழியவன் என்னைநீர்
உந்தன்கரன்களில்
ஏந்தி உயர்த்திவைத்திர்
நீர் என்னை உயர்த்திவைத்திர்
3.பெலவீனமாக நான் உடைந்து போய்க்கிடந்தேன்
என்னை நீர் உருவாக்கினீர்
நீர் என்னை உருவாக்கினீர்