oru varththaiyale ulakaththaiye patassathayya
விதை போடு விதை போடு
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஒரு வார்த்தையாலே உலகத்தையே படச்சதய்யா
நம்ம சாமி
அந்த வார்த்தையே மனுசனானது
நம்ம இயேசு சாமி
அந்த இயேசு சாமி வார்த்தைய விதையா
ஓ இதயத்துல விதச்சு வாழ்ந்து காமி
விதை போடு விதை போடு
இறைவார்த்த விதை போடு
நீர் பாச்சு நீர் பாச்சு
நம்பிக்கை என்னும் நீர் பாச்சு – 2
அன்பு என்னும் ஏர்பூட்டி
தீமைகல களையேடுத்து விசுவாச ஏர்போடு
பலன் கிடைக்கும் பல நூறு
கலபையில கைய வச்சா திரும்பி பாக்கலாமா
ஏ முன்னேறு அ முன்னேறு
இயேசு தருவார் பல நூறு
1. வழியோரம் விழுந்த விதை பறவைகள் வந்து தின்னிடுமே
அல பாயும் மனசால தீமைகள் வந்து சேர்ந்திடுமே
பாறையில விழுந்த விதை தண்ணீ இல்லாம காஞ்சிடுமே
ஊதாரி மனசால உழைச்ச உழைப்பும் வீணாகும்
அதனால ஒ இதயத்துல இறைவார்த்த விதை போடு
ஓ அதனால ஒ இதயத்துல இறைவார்த்த விதை போடு
2. முள்மேல விழுந்த விதை நெருஞ்சி சருஞ்சி விழுந்திடுமே
சோதனைய வெல்லாட்டி வாழ்க்க வீணாப்போயிடுமே
நல்ல விதையான இயேசுவையே இதயத்துல ஏத்துக்கங்க
பாட்டால சொன்னோமுங்க இது இறையாட்சி தத்துவுங்க
ஏ பாட்டால சொன்னோமுங்க இது இறையாச்சி தந்துவுங்க
தன்னான்னே தனனானே தன்னானே தானே தனனானே – 2
RC Catholic VBS Tamil Song With Lyrics ஒரு வார்த்தையாலே உலகத்தையே Oru Vaarthaiyalae Ulagaththiyae
oru varththaiyale ulakaththaiye patassathayya
namma sami
antha varththaiye manusananathu
namma iyesu sami
antha iyesu sami varththaiya vithaiya
oo ithayaththula vithassu vazhnthu kami
vithai pootu vithai pootu
iraivarththa vithai pootu
neer passu neer passu
nampikkai ennum neer passu – 2
anpu ennum erpootti
theemaikala kalaiyetuththu visuvasa erpootu
palan kitaikkum pala nooru
kalapaiyila kaiya vassa thirumpi pakkalama
e munneru a munneru
iyesu tharuvar pala nooru
1. vazhiyooram vizhuntha vithai paravaikal vanthu thinnitume
ala payum manasala theemaikal vanthu sernthitume
paraiyila vizhuntha vithai thannee illama kanysitume
oothari manasala uzhaissa uzhaippum veenakum
athanala o ithayaththula iraivarththa vithai pootu
oo athanala o ithayaththula iraivarththa vithai pootu
2. mulmela vizhuntha vithai nerunysi sarunysi vizhunthitume
soothanaiya vellatti vazhkka veenappooyitume
nalla vithaiyana iyesuvaiye ithayaththula eththukkangka
pattala sonnoomungka ithu iraiyatsi thaththuvungka
e pattala sonnoomungka ithu iraiyassi thanthuvungka
thannanne thananane thannane thane thananane – 2
RC Catholic VBS Tamil Song With Lyrics oru varththaiyale ulakaththaiye Oru Vaarthaiyalae Ulagaththiyae